இட்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 56:
* ''சாம்பார் இட்லி'' - ஒரு தட்டிலோ அல்லது கிண்ணத்திலோ சாம்பார் நிரப்பப்பட்டு பரிமாறப்படும்.
* ''பொடி இட்லி'' - இட்லி மீது மிளகாய்பொடி தூவப்பட்டு பரிமாறப்படும்.
 
 
<gallery mode=packed style="font-size:88%; line-height:130%">
File:Idly Wada.jpg|'''இட்லி மற்றும் [[வடை]]''' ஆகியன சாம்பார் மற்றும் சட்டினியுடன் வாழை இலை அல்லது தட்டில் பரிமாறப்படுகிறது.
File:tatte-idli.jpg|'''தட்டே இட்லி''', கர்நாடகா மாநிலத்திலுள்ள ஒரு வகை இட்லி ஆகும், இது ஒரு தட்டு போன்ற அளவில் தட்டையாக இருக்கும்.
File:Button_idli.JPG|'''குட்டி சாம்பார் இட்லி''', [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] சாம்பாரில் மிதக்கும் குட்டி இட்லி பிரசித்தம்.
File:Sanna (Commons).jpg|'''[[சன்னாஸ்]]''' இது [[கோவா]]வைச் சார்ந்த இட்லி வகை.
File:Muday.JPG|'''முதே இட்லி''' மங்களூரைச் சார்ந்த இட்லி வகை.
File:Rava Idly in Bangalore (6290925217).jpg | '''[[ரவா இட்லி]]''' கர்நாடகாவின் சிறப்பு பதார்த்தம் ஆகும்.
File:Ragi idli.JPG | '''[[கேழ்வரகு|ராகி]] இட்லி''' - அரிசி மற்றும் உளுந்தம் பருப்புடன் சிறிதளவு [[கேழ்வரகு]] மாவு சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது.
</gallery>
 
== இட்லிச் சட்டி ==
"https://ta.wikipedia.org/wiki/இட்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது