இந்தியக் குடைவரைக் கோயில்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 90:
#[[மலையடிப்பட்டி வாகீஸ்வரமுடையார் கோயில்]]<ref>http://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/html/malaiyadi.htm</ref>
 
==[[கர்நாடகா]]==
==கர்நாடகாவில்==
 
[[File:Vishnu image inside cave number 3 in Badami.jpg|thumb|[[பாதாமி குடைவரைக் கோவில்கள்]], [[கர்நாடகா]]]]
 
* [[பாதாமி குடைவரைக் கோவில்கள்]], கர்நாடகாவில் [[இந்தியத் தொல்லியல் ஆய்வகம்| இந்தியத் தொல்லியல் துறையால்]] பராமரிக்கப்படும் நான்கு குகைக் கோயில்களின் தொகுதியாகும். இவற்றில் மூன்று குகைக் கோயில்கள் மங்களேசர் எனும் சக்திவாய்ந்த அரசரால் நிர்மாணிக்கப்பட்டவை. இவற்றில் இரண்டு விஷ்ணுவிற்கும் ஒன்று சிவபெருமானுக்குமாக அமைக்கப்பட்டன. இவற்றின் காலம் கிபி 578 ஆகும். உச்சியில் அமைக்கப்பட்ட சமணக் கோயில் பிற்காலத்தில் அமைக்கப்பட்ட ஒன்று.<ref>http://asi.nic.in/asi_monu_tktd_karnataka_rockbadami.asp</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/இந்தியக்_குடைவரைக்_கோயில்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது