இந்தியக் குடைவரைக் கோயில்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Clean up
வரிசை 1:
பெரிய [[மலை]]களை (வரைகளை) குடைந்து அமைக்கப்பட்ட [[கோயில்]]கள் '''குடைவரை கோயில்கள்''' என அழைக்கப்படுகின்றன. [[இந்தியா]]வில் கி.மு 15 ஆம் நூற்றாண்டுக்குப் பின் சுமார் ஆயிரம் ஆண்டுகள் வரை நீண்ட காலம் நிலைத்து நிற்காத [[மரம்]], [[மூங்கில்]], [[வைக்கோல்]], [[புல்வகை]]கள் போன்றவைகளைப் பயன்படுத்தியே கட்டிடங்களை அமைத்து வந்தார்கள் எனக் கருதப்படுகின்றது. கி. மு 2 - 3-ஆம் நூற்றாண்டு முதல் [[பௌத்த மதம்]] செல்வாக்குப் பெறத் தொடங்கிய காலத்தில் நிலைத்து நிற்கக் கூடிய கட்டிடங்களை அமைப்பதற்குப் பெரியமலைப் பாறைகள் இருக்குமிடங்களில் அவற்றைக் குடைந்து கட்டிடங்களை அமைத்தார்கள்.<ref>[http://www.wondermondo.com/Attractions/RockCutList.htm LIST OF ROCK CUT ARCHITECTURE]</ref>
 
== தமிழகத்தின் முதல் குடைவரைக் கோவில் ==
தமிழகத்தின் முதல் குடைவரைக் கோயில் எது என்பதில் வரலாற்று ஆய்வாளர்களிடம் ஒத்த கருத்துகள் இல்லை. பாண்டியன் [[செழியன் சேந்தன்]] கட்டிய [[பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்|பிள்ளையார்பட்டிக் குடைவரையும்]] மலையடிக்குறிச்சி குடைவரை கோயில்களே முதல் தமிழகக் குடைவரைக் கோயில்கள் என்று சிலரும்<ref name="கோமதி நாயகம், 2007">{{cite book | title=தமிழக வரலாறு (சங்ககாலம் முதல் இன்று வரை) | publisher=கங்கா பதிப்பகம் | author=முனைவர் கோமதி நாயகம் | year=2007 | location=இராஜ பாளையம் | pages=54 - 69}}</ref> [[மகேந்திர பல்லவன்]] என்கிற பல்லவ மன்னன் [[செஞ்சி|செஞ்சிக்கருகில்]]க்கருகில் உள்ள [[மண்டகப்பட்டு]] எனும் ஊரில் உருவாக்கிய குடைவரைக் கோவிலே தமிழகத்தின் முதல் குடைவரைக் கோவில் என்று சிலரும் கூறுகின்றனர். பாண்டியர்கள் தங்கள் [[முதலாம் பாண்டியப் பேரரசு|முதலாம் பாண்டியப் பேரரசின்]] போது முப்பதுக்கும் மேற்பட்ட கோயில்களை கட்டி இருந்தனர். அத்துடன் மகேந்திர பல்லவனும் [[மாமண்டூர்]], [[திருக்கழுக்குன்றம்]], [[திருச்சிராப்பள்ளி]] ஆகிய ஊர்களில் குடைவரைக் கோவில்களை அமைத்தவன் ஆவான். தமிழகத்தில் [[பாண்டியர்]], பல்லவர், அதியர் மன்னர்களின் மரபினர்களே குடைவரைக் கோவில்களை அமைத்து வழிகாட்டியுள்ளனர். <ref>http://www.tamilvu.org/courses/diploma/a031/a0314/html/a0314225.htm#251</ref>
 
== தமிழ்நாட்டுக் குடைவரைகள் ==
=== பல்லவர்காலம் ===
[[படிமம்:Mahabalipuram Mahishasura 1.jpg|thumb|250px|அரக்கன் [[மகிசாசூரன்|மகிசாசூரனிடம்]] போரிடும் [[மகிஷாசுரமர்த்தினி]]யின் சிற்பம், [[மாமல்லபுரம் மகிஷாசுரமர்த்தினி மண்டபம்]]]]
[[படிமம்:Mahabalipuram Mahishasura 4.jpg|thumb|250px| [[ஆதிசேஷன்|பாம்புப் படுக்கையில்]] யோகநித்திரையில் [[திருமால்|திருமாலின்]] சிற்பம், [[மாமல்லபுரம் மகிஷாசுரமர்த்தினி மண்டபம்]]]]
{{columns-list|2|
 
* [[மண்டகப்பட்டு இலக்சிதன் கோயில்]]
* [[பல்லாவரம் குடைவரை]]
வரிசை 47:
* [[திரைக்கோயில் குடைவரை]]
* [[புதூர்க் குடைவரை]]
}}
 
=== பாண்டியர் குடைவரைகள் ===
[[Fileபடிமம்:Vettuvan Koil.JPG|thumb|[[கழுகுமலை வெட்டுவான் கோயில்]]]]
{{Main|முதலாம் பாண்டியப் பேரரசு#கட்டிடக் கலை}}
 
{{columns-list|2|
{{main|முதலாம்_பாண்டியப்_பேரரசு#கட்டிடக் கலை}}
 
# [[கழுகுமலை வெட்டுவான் கோயில்]]
# [[பிள்ளையார்பட்டிக் குடைவரை]]
வரிசை 61:
# [[திருத்தங்கல் குடைவரை]]
# [[செவல்பட்டிக் குடைவரை]]
# [[திருமலை கோயில்]] குடைவரை
# [[திருச்செந்தூர் வள்ளிக்கோயில்]] குடைவரை
# [[மணப்பாடுக் குடைவரை]]
# [[மூவரை வென்றான் குடைவரை]]
# [[சித்தன்னவாசல் குடைவரை]]
வரிசை 69:
# [[அழகர் கோவில் குடைவரை]]
# [[ஆனையூர்க் குடைவரை]]
# [[வீரசிகாமணிக் குடைவரை]]
# [[திருமலைப்புரம் குடைவரை]]
# [[அலங்காரப்பேரிக் குடைவரை]]
வரிசை 86:
# [[வடபரங்குன்றம்]] குடைவரை
# [[சிதறால் மலைக் கோவில்]]
}}
 
=== முத்தரையர் குடைவரைகள் ===
#[[மலையடிப்பட்டி வாகீஸ்வரமுடையார் கோயில்]]<ref>http://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/html/malaiyadi.htm</ref>
 
== [[கர்நாடகா]] ==
 
[[Fileபடிமம்:Vishnu image inside cave number 3 in Badami.jpg|thumb|[[பாதாமி குடைவரைக் கோவில்கள்]], [[கர்நாடகா]]]]
 
* [[பாதாமி குடைவரைக் கோவில்கள்]]
வரி 114 ⟶ 115:
}}
 
== [[மத்தியப் பிரதேசம்]] ==
[[Fileபடிமம்:Dharmrajeshwar5.JPG|thumb|[[தர்மராஜஸ்வரர் குடைவரைக் கோயில்]]]]
# [[பாக் குகைகள்]]
# [[உதயகிரி குகைகள்]]
# [[தர்மராஜஸ்வரர் குடைவரைக் கோயில்]]<ref>[http://www.apnisanskriti.com/dharmrajeshwar-mandsaur-madhya-pradesh-3141 Dharmrajeshwar, Mandsaur, Madhya Pradesh]</ref>
 
== [[ஒடிசா]] ==
{{columns-list|2|
*[[பிரம்மேஸ்வரர் கோயில்]]
வரி 134 ⟶ 135:
}}
 
== [[குஜராத்]] ==
# [[சியோத் குகைகள்]]
# [[காம்பாலித குகைகள்]]
வரி 144 ⟶ 145:
* [[உண்டவல்லி]], [[குண்டூர் மாவட்டம்]]
 
== Bihar ==
==ஆதாரம்==
* [[பராபர் குகைகள்]]
<references/>
 
== Kashmir ==
* [[அமர்நாத்]]
* [[வைஷ்ணவ தேவி]] Temple
 
== ஆதாரம் ==
<references />
 
== வெளியிணைப்புகள் ==
* http://asi.nic.in/asi_monu_tktd_karnataka_rockbadami.asp
*[http://ariaravelan.blogspot.in/2014/05/blog-post.html சிராப்பள்ளி கீழ்க்குடைவரைக் கோயில் - அரிஅரவேலன் (அம்ருதா, மே 2014)]
 
[[பகுப்பு:இந்தியக் குடைவரைக் கோயில்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இந்தியக்_குடைவரைக்_கோயில்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது