"மம்மி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,044 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
== சொற்றோற்றம் ==
மம்மி என்ற சொல் ஆங்கிலத்தின் ''மம்மி'' என்ற சொல்லிருந்தும், அச்சொல் [[இலத்தீன்]] மொழியின் ''மம்மியா'' என்ற பதத்திலிருந்தும், இலத்தீன் மொழிச் சொல், பாரசீக மற்றும் அராபிய மொழிகளில் உள்ள ''மும்மியா'' (مومية) என்ற பதத்திலிருந்தும் தோன்றியதாக அறியப்படுகிறது. பாரசீக மொழியில் இப்பதம் நிலக்கீல் எனப் பொருள்படும். மம்மிகளின் நிறம் கருநிற நிலக்கீலின் நிறத்தை ஒத்திருப்பதாலும், எகிப்திய சடலப்பதனிடல் இப்பொருள் உபபோகப்படுத்தப்பட்டதாக கூறப்படுவதாலும் இப்பெயர் சூட்டப்பட்டதாக அறிய முடிகிறது.
 
==வகைகள்==
மம்மிக்களில் இருவகைகள் உள்ளன. ஒன்று மனித இனத்தால் உருவாக்கப்பட்டவை மற்றோன்று தானக உருவானவை. மனித இனத்தால் வழிபாடு போன்ற ஏதாவது ஒரு காரணத்துக்காக உருவாக்கப்படும், அல்லது இயற்கையாக தட்பவெட்பங்களின் மூலம் உடலானது பதப்படுத்தப்பட்டு மம்மியாகிவிடும். உதாரணமாக [[ஏட்சி பனிமனிதன்]] இவ்வாறு உருவான ஒரு மம்மியாகும். எகிப்திய கலாச்சாரங்களில் இவ்விரு வகை மம்மிக்களும் காணப்படுகின்றன.
 
== திட்டமிட்டு பாதுகாக்கப்பட்ட மம்மிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2497453" இருந்து மீள்விக்கப்பட்டது