விண்டோசு செல்லிடத் தொலைபேசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரலாறு
விண்டோசு 5
வரிசை 18:
 
== விண்டோசு செல்லிடத் தொலைபேசி- 2003 ==
விண்டோசு செல்லிடத் தொலைபேசி- 2003 இன் குறிப்பெயர் '''ஓசோன்.''' இது சூன் 23, 2003 ஆம் ஆண்டில் வெளிவந்தது. இது விண்டோசு உட்பொறி அமைப்பைஅமைப்பு 4 ஐ அடிப்படையாகக் கொண்டது. <ref name="codenames2">டி ஹெராரா கிரிஸ் [http://www.pocketpcfaq.com/wce/versions.htm விண்டோசு நகர்பேசி பதிப்பு]. pocketpcfaq.com. செப்டம்பர் 6, 2007.</ref> இது நான்கு பதிப்புகளில் வந்தது
[[File:PPC2003_001.png|link=https://en.wikipedia.org/wiki/File:PPC2003_001.png|thumb|200x200px|விண்டோசு 2003 இன் முகப்புத்திரை]]
விண்டோசு செல்லிடத் தொலைபேசி- 2003 இன் குறிப்பெயர் '''ஓசோன்.''' இது சூன் 23, 2003 ஆம் ஆண்டில் வெளிவந்தது. இது விண்டோசு உட்பொறி அமைப்பை அடிப்படையாகக் கொண்டது. <ref name="codenames2">டி ஹெராரா கிரிஸ் [http://www.pocketpcfaq.com/wce/versions.htm விண்டோசு நகர்பேசி பதிப்பு]. pocketpcfaq.com. செப்டம்பர் 6, 2007.</ref> இது நான்கு பதிப்புகளில் வந்தது
 
விண்டோசு செல்லிடத் தொலைபேசி 2003 - பைக் கணிப்பொறி முனைமப் பதிப்பு, விண்டோசு செல்லிடத் தொலைபேசி 2003 - பைக் கணிப்பொறி தொழில் முறை பதிப்பு, விண்டோசு செல்லிடத் தொலைபேசி 2003 - [[திறன்பேசி|திறன்பேசிகளுக்கானது.]] மற்றும் விண்டோசு செல்லிடத் தொலைபேசி 2003 - பைக் கணிப்பொறி செல்லிடத் தொலைபேசி பதிப்பு,.
 
== விண்டோசு 5 ==
விண்டோசு செல்லிடத் தொலைபேசி 5.0 வின் குறிப்பெயரானது மகினற்றோ (மேக்னட்டோ) ஆகு. 2000 ஆம் ஆண்டில் வெளியானது. இது விண்டோசு உட்பொறி அமைப்பு 5 ஐ அடிப்படையாகக் கொண்டது.
 
விண்டோசு செல்லிடத் தொலைபேசி 5 ஆனது [[மைக்ரோசாப்ட் ஆபிஸ்]] நகர்பேசி பதிப்புடன் வந்தது. இதில் உள்ள எக்செல் நகர்பேசி பதிப்பில் வரைபடம் வரையக்கூடிய வசதிகளைக் கொண்டிருந்தது. மேலும் மைக்ரோசாப்ட் வேர்ட் நகர்பேசி பதிப்பானது அட்டவணைகளை உள்ளீடு செய்யும் வசதிகளைக் கொண்டிருந்தது. மேலும் [[விண்டோசு மீடியா பிளேயர்]], மேம்படுத்தப்பட்ட [[புளூடூத்]], [[குவர்ட்டி]] [[விசைப்பலகை]] ஆகியவற்றைக் கொண்டிருந்தது.
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/விண்டோசு_செல்லிடத்_தொலைபேசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது