விண்டோசு செல்லிடத் தொலைபேசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விண்டோசு 5
பிழை திருத்தம்
வரிசை 1:
{{Infobox OS|name=விண்டோசு செல்லிடத் தொலைபேசி|developer=மைக்ரோசாப்ட்|kernel_type=கலப்பினத் தொகுதி|supported_platforms=|ui=வரைபட பயனர் இடைமுகப்பு|released={{Start date and age|2000|4|19}}|latest_release_version=6.5.3|latest_release_date={{Start date and age|2010|2|2}}|latest_preview_version=6.5.5|latest_preview_date=|marketing_target=[[செல்லிடத் தொலைபேசி]]|prog_language=|package_manager=|preceded_by=பைக் கணினி|succeeded_by=விண்டோசு செல்லிடத் தொலைபேசி}}'''விண்டோசு செல்லிடத் தொலைபேசி''' என்பதுஇடைநிறுத்தம்என்பது இடைநிறுத்தம் செய்யப்பட்ட ஒரு [[நகர்பேசி இயங்குதளம்]] ஆகும். இதனை [[மைக்ரோசாப்ட்]] நிறுவனம் [[திறன்பேசி]], பைக் கணினிகளுக்காக தயாரித்தது. <ref name="infoworld2005">{{cite web|last=எவர்ஸ்|first=ஜோரிஸ்|url=http://www.infoworld.com/d/hardware/microsoft-phase-out-pocket-pc-smartphone-brands-232|title=மைக்ரோசாப்டின் திறன்பேசி|website=இன்ஃபோ வேர்ல்டு|publisher=ஐடிஜி|date=ஜனவரி 6, 2005|accessdate=சூலை14, 2011}}</ref> [[2000]] ஆம் [[ஆண்டு|ஆண்டில்]] பைக்கணினியாகத் தொடங்கப்பட்ட இது 2003 ஆம் ஆண்டில் விண்டோசு செல்லிடத்தொலைபேசி என பெயர்மாற்றம் பெற்றது. இதன் பல்வேறு பதிப்புகள் வெளிவந்துள்ளன. இது தொழில் மற்றும் வணிகத்தின் வாடிக்கையாளர்களை நோக்காகக் கொண்டு வெளியிடப்பட்டது. 2007 ஆம் ஆண்டில் [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க ஐக்கிய நாடுகளில்]] மிகவும் பிரபலமான செல்லிடத் தொலைபேசியாக இது இருந்தது. ஆனால் 2010 இல் [[ஐஓஎஸ்]], [[ஆண்ட்ராய்டு இயங்குதளம்]] போன்றவைகளின் வருகையால் இதன் வளர்ச்சியானது குறையத் தொடங்கியது. இந்த இயங்குதளங்களுக்குப் போட்டியாக விண்டோசு செல்லிடத் தொலைபேசிகளை [[மைக்ரோசாப்ட்]] நிறுவனம் அறிவித்தது.ஆனால் அது தோல்வியில் முடிந்தது. விண்டோசு செல்லிடத் தொலைபேசியானது அதன் செல்லிடத் தொலைபேசி சாதனங்களிலும் [[மென்பொருள்|மென்பொருள்களிலும்]] பொருந்துவதில் சிக்கல்கள் இருந்தன.<ref name="future">[http://rcpmag.com/articles/2012/03/09/windows-mobile-marketplace-to-close-in-two-months.aspx ரெட்மாண்ட் சேனல் பார்ட்னர் :மைக்ரோசாப்ட் நகர்பேசி சாதனங்கள் தாய்ரிப்பதி நிறுத்தப் போகிறது மே, 9 மார்ச் 2012]</ref> <ref name="TerryMyerson_explains">{{cite web|url=http://www.msteched.com/2010/NorthAmerica/WPH201|title=புது வகையான விண்டோசு ஃபோன்|publisher=மைக்ரோசாப்ட்|date=சூன் 13, 2010|accessdate=செப்டம்பர் 9, 2010}}</ref>.<ref name="eWeek_Explains">{{cite web|url=http://www.eweek.com/c/a/Mobile-and-Wireless/Microsoft-Explains-Windows-Phone-7-Lack-of-Compatibility-588900/|title=விண்டோசு போன் பொருந்துவதில் பிரச்சினைகள் உள்ளன: மைக்ரோசாப்ட்|author=நிக்கோலஸ் கொலாக்கோவ்ஸ்கி|date=மார்ச் 15, 2010|work=eWeek}}</ref>
 
== வசதிகள் ==
 
=== இயல்புநிலை வசதிகள் ===
பெரும்பாலான விண்டோசு செல்லிடத் தொலைபேசிகள் பல சிறப்பம்சங்களைக் கொண்டிருந்தன. குறிப்பாக பல்பணியாக்கம் போன்றவை. இதில் இயல்புநிலை இணைய உலாவியாக செல்லிடத் தொலைபேசிகளுக்கான இன்டெர்நெட் எக்சுபுளோரர் நகர்பேசி இருந்தது. இயல்புநிலை [[ஊடக இயக்கி|ஊடக இயக்கியாக]] [[விண்டோசு மீடியா பிளேயர்]] இருந்தது. இயல்புநிலையாக செல்லிடத் தொலைபேசி பதிப்பான [[மைக்ரோசாப்ட் ஆபிஸ்]] உள்ளது.
 
=== இணைய இணைப்புப் பகிர்தல் ===
விண்டோசு செல்லிடத் தொலைபேசிகளில் உள்ள [[இணையம்|இணைய]] வசதியை [[கணினி|கணிப்பொறி]] உள்ளிட்ட சாதனங்களுக்கு [[அகிலத் தொடர் பாட்டை]] மூலம் அனுப்பும் வசதியைக் கொண்டிருந்தது.
 
=== முகப்புத் திரை ===
பதிப்புகளுக்குத் தகுந்தாற்போல [[பயனர் இடைமுகம்|பயனர் இடைமுகத்தில்]] மாற்றங்கள் இருந்தன. இன்றைய திரை பின்பு முகப்புத் திரை என பெயர் மாற்றம் பெற்றது. இந்த முகப்புத் திரையில் தற்போதைய [[நேரம்]], உரிமையாளர் பற்றிய தகவல்கள், வரவிருக்கும் நிகழ்ச்சிகள், [[மின்னஞ்சல்]] போன்றவற்றைக் காண்பிக்கின்றது. மேலும் பணிப்பட்டை மூலமாக தற்போதைய நேரம், [[ஒலி]] அளவு, குறிப்பலை வலிமை போன்றவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.
 
== வரலாறு ==
விண்டோசு செல்லிடத் தொலைபேசியானது [[மைக்ரோசாப்ட் விண்டோசு]] சி இ வரைபட பயனர் வடிவமைப்பினை அடிப்படையாகக் கொண்டது. இது முதன் முதலில் பைக்கணினி 2000 என்ற பெயரில் வெளியானது. இதன் அடிப்படை செயலிகளானது [[செயலி நிரலாக்க இடைமுகம்|செயலி நிரலாக்க இடைமுகத்தின்]] மூலம் மேம்படுத்தப்பட்டது. இதன் வடிவமைப்பு மற்றும் வசதிகள் ஆகியவை [[மேசைக் கணினி]] போன்றே வடிவமைக்கப்பட்டது.
 
துவக்கத்தில் வெளிவந்த விண்டோசு செல்லிடத் தொலைபேசிகள் எழுத்தாணியுடன் வந்தது. தேவையான கட்டளைகளை எழுத்தாணி கொண்டு திரையினைத் தட்டுவதன் மூலம் பயன்படுத்தலாம்.<ref>{{cite news|title=Windows Mobile: where's the love? And where's the sales figure?|author=Charlesசார்லஸ் Arthurஆர்தர்|newspaper=[[Theதெ Guardian]]கார்டியன்|date=Octoberஅக்டோபர் 20, 2009|url=https://www.theguardian.com/technology/blog/2009/oct/20/windows-mobile-reviews-negative|location=London[[இலண்டன்]]}}</ref>
 
== விண்டோசு செல்லிடத் தொலைபேசி- 2003 ==
விண்டோசு செல்லிடத் தொலைபேசி- 2003 இன் குறிப்பெயர் '''ஓசோன்.''' இது [[சூன் 23]], 2003 ஆம் ஆண்டில் வெளிவந்தது. இது விண்டோசு உட்பொறி அமைப்பு 4 ஐ அடிப்படையாகக் கொண்டது. <ref name="codenames2">டி ஹெராரா கிரிஸ் [http://www.pocketpcfaq.com/wce/versions.htm விண்டோசு நகர்பேசி பதிப்பு]. pocketpcfaq.com. செப்டம்பர் 6, 2007.</ref> இது நான்கு பதிப்புகளில் வந்தது
 
விண்டோசு செல்லிடத் தொலைபேசி 2003 - பைக் கணிப்பொறி முனைமப் பதிப்பு, விண்டோசு செல்லிடத் தொலைபேசி 2003 - பைக் கணிப்பொறி தொழில் முறை பதிப்பு, விண்டோசு செல்லிடத் தொலைபேசி 2003 - [[திறன்பேசி|திறன்பேசிகளுக்கானது.]] மற்றும் விண்டோசு செல்லிடத் தொலைபேசி 2003 - பைக் கணிப்பொறி செல்லிடத் தொலைபேசி பதிப்பு.
 
== விண்டோசு 5 ==
விண்டோசு செல்லிடத் தொலைபேசி 5.0 வின் குறிப்பெயரானது '''மகினற்றோ''' (மேக்னட்டோ) ஆகுஆகும்.இது 2000 ஆம் ஆண்டில் வெளியானது. இது விண்டோசு உட்பொறி அமைப்பு 5 ஐ அடிப்படையாகக் கொண்டது.
 
விண்டோசு செல்லிடத் தொலைபேசி 5 ஆனது [[மைக்ரோசாப்ட் ஆபிஸ்]] நகர்பேசி பதிப்புடன் வந்தது. இதில் உள்ள எக்செல் நகர்பேசி பதிப்பில் வரைபடம் வரையக்கூடிய வசதிகளைக் கொண்டிருந்தது. மேலும் [[மைக்ரோசாப்ட் வேர்ட்வேர்டு]] நகர்பேசி பதிப்பானது அட்டவணைகளை[[வரிசைப் பட்டியல்]] உள்ளீடு செய்யும் வசதிகளைக் கொண்டிருந்தது. மேலும் [[விண்டோசு மீடியா பிளேயர்]], மேம்படுத்தப்பட்ட [[புளூடூத்]], [[குவர்ட்டி]] [[விசைப்பலகை]] ஆகியவற்றைக் கொண்டிருந்தது.
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/விண்டோசு_செல்லிடத்_தொலைபேசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது