வசந்தா வைத்தியநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
'''வசந்தா வைத்தியநாதன்''' (1937 - மார்ச் 14, 2018) [[இலங்கை]]யில் நன்கு அறியப்பட்ட சைவவித்தகர். இவர் வானொலியூடாகவும் பிரசங்கங்கள் செய்தவர். ஆலயத் திருவிழாக்களின் நேரடி வானொலி வர்ணனைகளிலும் பங்குபற்றியவர். ஈழத்துச் சிவாலயங்கள் நூலில் நூலாசிரியராகப் பணியாற்றியவர்.<ref>{{Cite web|url=http://tamil.adaderana.lk/news.php?nid=100668|title=கலாபூஷணம் வசந்தா வைத்தியநாதன் அம்மையார் இறையடி சேர்ந்தார்|website=tamil.adaderana.lk|language=ta|access-date=14 March 2018}}</ref><ref>{{Cite news|url=https://www.newsfirst.lk/tamil/2018/03/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B7%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/|title=கலாபூஷணம் வசந்தா வைத்தியநாதன் காலமானார் - Newsfirst|date=14 March 2018|work=Sri Lanka Tamil News - Newsfirst {{!}} News1st {{!}} newsfirst.lk {{!}} Breaking|access-date=14 March 2018|language=ta}}</ref>
{{சான்றில்லை}}
'''வசந்தா வைத்தியநாதன்''' (இறப்பு: மார்ச் 14, 2018) [[இலங்கை]]யில் நன்கு அறியப்பட்ட சைவவித்தகர். இவர் வானொலியூடாகவும் பிரசங்கங்கள் செய்பவர். திருவிழாக்களின் நேரடி வானொலி வர்ணனைகளிலும் பங்குபற்றுபவராவார். ஈழத்துச் சிவாலயங்கள் நூலில் நூலாசிரியராகப் பணியாற்றியவர்.
 
வசந்தா வைத்தியநாதன் [[தமிழ்நாடு]], [[மயிலாடுதுறை]]யில் பிறந்தவர். [[யாழ்ப்பாணம்]], [[நீர்வேலி]]யைச் சேர்ந்த எஸ். வைத்தியநாதசர்மா என்பவரைத் திருமணம் புரிந்தார்.<ref>{{Cite news|url=https://globaltamilnews.net/2018/70828/|title=அருள்மொழி அரசி வித்துவான் வசந்தா வைத்தியநாதன் காலமானார்.|date=14-03-2018|work=GTN|access-date=14-03-2018}}</ref>
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள்]]
 
==மறைவு==
வசந்தா வைத்தியநாதன் 2018 மார்ச் 14 அன்று காலையில் தனது 80வது அகவையில் [[கொழும்பு|கொழும்பில்]] உள்ள மருத்துவமனை ஒன்றில் காலமானார்.<ref>{{Cite news|url=http://www.virakesari.lk/article/31612|title=ஆன்மீக சொற்பொழிவாளர் வசந்தா வைத்தியநாதன் காலமானார் {{!}} Virakesari.lk|work=Virakesari.lk|access-date=14-03-2018}}</ref><ref>{{Cite news|url=http://www.tamilwin.lk/10850/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8/|title=ஆன்மீக சொற்பொழிவாளர் வசந்தா வைத்தியநாதன் காலமானார்|date=2018-03-14|work=Tamilwin.LK Sri Lanka|access-date=14-03-2018}}</ref>
 
==மேற்கோள்கள்==
{{writer-stub}}
{{Reflist}}
 
[[பகுப்பு:1937 பிறப்புகள்]]
[[பகுப்பு:2018 இறப்புகள்]]
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:யாழ்ப்பாணத்து நபர்கள்]]
[[பகுப்பு:இலங்கை இந்துக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வசந்தா_வைத்தியநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது