கானோ வரைபடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
*விரிவாக்கம்*
வரிசை 1:
{{தொகுக்கப்படுகிறது}}
[[File:K-map 6,8,9,10,11,12,13,14 anti-race.svg|thumb|right|எடுத்துக்காட்டு: இங்கு இரண்டு கானோ வரைபடங்கள் காட்டப்பட்டுள்ளன. சார்பு ''ƒ'' இற்குச் சிறுபதங்களைப் (நிறமூட்டிய செவ்வகங்கள்) பயன்படுத்தியும், அதன் நிரப்பிச் சார்புக்குசார்புக்குப் பெரும்பதங்களைப் (சாம்பல் செவ்வகங்கள்) பயன்படுத்தியும் அவை வரையப்பட்டுள்ளன. ''E''() என்பது கட்டுரையில் <math>\sum m_i</math> ஆல் குறிக்கப்பட்டுள்ள சிறுபதங்களின் கூட்டுத்தொகையைக் குறிக்கின்றது.]]
'''கானோ வரைபடம்''' (''Karnaugh map'') அல்லது '''கே-வரைபடம்''' (''K-map'') என்பது [[பூலிய இயற்கணிதம்|பூலிய இயற்கணிதக்]] கோவைகளைச் சுருக்குவதற்கான ஒரு வழிமுறை ஆகும்.<ref name="ICT12">{{cite book | url=http://www.nie.lk/pdffiles/tg/tGr12TG%20ICT.pdf | title=தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பவியல் (ICT) ஆசிரியர் வழிகாட்டி தரம் 12 | publisher=தேசிய கல்வி நிறுவகம் | year=2017 | pages=105}}</ref> மொறிசு கானோ (Maurice Karnaugh) என்பவர் எடுவேடு வெயிட்சால் (Edward Veitch) 1952 இல் அறிமுகப்படுத்தப்பட்ட வெயிட்சு அட்டவணையை (Veitch chart) மெருகேற்றி, 1953 இல் கானோ வரைபடத்தை அறிமுகப்படுத்தினார்.<ref name="Veitch_1952">{{cite journal |author-last=Veitch |author-first=Edward W. |author-link= |title=A Chart Method for Simplifying Truth Functions |journal=ACM Annual Conference/Annual Meeting: Proceedings of the 1952 ACM Annual Meeting (Pittsburg) |publisher=ACM |location=New York, USA |pages=127–133 |date=1952-05-03 |orig-year=1952-05-02 |doi=10.1145/609784.609801}}</ref><ref name="Brown_2012">{{cite book |title=Boolean Reasoning - The Logic of Boolean Equations |author-first=Frank Markham |author-last=Brown |edition=<!-- 2012 -->reissue of 2nd |publisher=Dover Publications, Inc. |location=Mineola, New York |date=2012 |orig-year=2003, 1990 |isbn=978-0-486-42785-0}}</ref>
 
== எடுத்துக்காட்டு ==
 
கானோ வரைபடங்கள், [[பூலிய இயற்கணிதம்|பூலிய இயற்கணிதச்]] சார்புகளைச் சுருக்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, பின்வரும் [[உண்மை அட்டவணை]]யால் குறிக்கப்படும் பூலியச் சார்பைக் கருத்திற்கொள்க.
 
{| class="wikitable" style="text-align: center"
|+ சார்பின் உண்மை அட்டவணை
|-
! &nbsp; !! ''A'' !! ''B'' !! ''C'' !! ''D'' !! {{tmath|f(A, B, C, D)}}</font>
|-
! scope="row" | 0
| 0 || 0 || 0 || 0 || 0
|-
! scope="row" | 1
| 0 || 0 || 0 || 1 || 0
|-
! scope="row" | 2
| 0 || 0 || 1 || 0 || 0
|-
! scope="row" | 3
| 0 || 0 || 1 || 1 || 0
|-
! scope="row" | 4
| 0 || 1 || 0 || 0 || 0
|-
! scope="row" | 5
| 0 || 1 || 0 || 1 || 0
|-
! scope="row" | 6
| 0 || 1 || 1 || 0 || 1
|-
! scope="row" | 7
| 0 || 1 || 1 || 1 || 0
|-
! scope="row" | 8
| 1 || 0 || 0 || 0 || 1
|-
! scope="row" | 9
| 1 || 0 || 0 || 1 || 1
|-
! scope="row" | 10
| 1 || 0 || 1 || 0 || 1
|-
! scope="row" | 11
| 1 || 0 || 1 || 1 || 1
|-
! scope="row" | 12
| 1 || 1 || 0 || 0 || 1
|-
! scope="row" | 13
| 1 || 1 || 0 || 1 || 1
|-
! scope="row" | 14
| 1 || 1 || 1 || 0 || 1
|-
! scope="column" | 15
| 1 || 1 || 1 || 1 || 0
|}
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கானோ_வரைபடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது