"கானோ வரைபடம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

56 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(*விரிவாக்கம்*)
{{தொகுக்கப்படுகிறது}}
[[File:K-map 6,8,9,10,11,12,13,14 anti-race.svg|thumb|right|எடுத்துக்காட்டு: இங்கு இரண்டு கானோ வரைபடங்கள் காட்டப்பட்டுள்ளன. சார்பு ''ƒ'' இற்குச் சிறுபதங்களைப் (நிறமூட்டிய செவ்வகங்கள்) பயன்படுத்தியும், அதன் நிரப்பிச் சார்புக்குப் பெரும்பதங்களைப் (சாம்பல் செவ்வகங்கள்) பயன்படுத்தியும் அவை வரையப்பட்டுள்ளன. ''E''() என்பது கட்டுரையில் <math>\sum m_i</math> ஆல் குறிக்கப்பட்டுள்ள சிறுபதங்களின் கூட்டுத்தொகையைக் குறிக்கின்றது.]]
'''கானோ வரைபடம்''' (''Karnaugh map'') அல்லது '''கே-வரைபடம்''' (''K-map'') என்பது [[பூலிய இயற்கணிதம்|பூலிய இயற்கணிதக்]] கோவைகளைச் சுருக்குவதற்கான ஒரு வழிமுறை ஆகும்.<ref name="ICT12">{{cite book | url=http://www.nie.lk/pdffiles/tg/tGr12TG%20ICT.pdf | title=தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பவியல் (ICT) ஆசிரியர் வழிகாட்டி தரம் 12 | publisher=தேசிய கல்வி நிறுவகம் | year=2017 | pages=105}}</ref> மொறிசு கானோ (Maurice Karnaugh) என்பவர் எடுவேடு வெயிட்சால் (Edward Veitch) 1952 இல் அறிமுகப்படுத்தப்பட்ட வெயிட்சு அட்டவணையை (Veitch chart) மெருகேற்றி, 1953 இல் கானோ வரைபடத்தை அறிமுகப்படுத்தினார்.<ref name="Veitch_1952">{{cite journal |author-last=Veitch |author-first=Edward W. |author-link= |title=A Chart Method for Simplifying Truth Functions |journal=ACM Annual Conference/Annual Meeting: Proceedings of the 1952 ACM Annual Meeting (Pittsburg) |publisher=ACM |location=New York, USA |pages=127–133 |date=1952-05-03 |orig-year=1952-05-02 |doi=10.1145/609784.609801}}</ref><ref name="Brown_2012">{{cite book |title=Boolean Reasoning - The Logic of Boolean Equations |author-first=Frank Markham |author-last=Brown |edition=<!-- 2012 -->reissue of 2nd |publisher=Dover Publications, Inc. |location=Mineola, New York |date=2012 |orig-year=2003, 1990 |isbn=978-0-486-42785-0}}</ref>
13,124

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2498050" இருந்து மீள்விக்கப்பட்டது