தக்கிலமாக்கான் பாலைவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 57:
</ref>
 
இச்சோலை நகரங்கள் பல பண்டைய நாகரிங்களுடன் மிகவும் தொடர்புடையனவாக உள்ளன. வடமேற்கிலுள்ள அமு தாரியா வடிநிலம், ஆப்கானிஸ்தான் மலைக் கணவாய், இந்தியா, ஈரான், சீனா ஆகிவற்றுடன் தொடர்பை ஏற்படுத்துகின்றன. மேலும் வடக்கின் மிகப்பழமையான நகரமான அல்மாட்டி ஆகிய பல நகரங்களுடன் இவை இணைப்புப்பாலமாக உள்ளன. இவ்வூர்களின் நீர்பெறும் மூலங்களாக மலைகளே உள்ளன. அங்கு பொழியும் மழையால் இந்நகரங்கள் நீர்பெறுகின்றன. தெற்கில் கசகர்கஷ்கர், மாரின் (சீனா), நியா (தாரிம் வடிநிலம்), யார்கண்ட், காட்டன், குவுகா, துருபன் ஆகியன வடக்கிலும், லௌலான், துன்ஹுவாங் ஆகியன கிழக்கிலும் அமைந்துள்ளன.<ref name="atlas"/> தற்போது ஆங்காங்கு வாழ்ந்த மக்கள் குடியிருப்புகள் (மாரின், கோவோச்சங் போன்றவை) அழிந்து அவர்கள் சிஞ்சியாங்க் தன்னாட்சிப் பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளனர். <ref name="road">{{cite book|year=|month=|url=https://books.google.com/books?id=ArWLD4Qop38C&pg=PA189|title=The Silk Road: Trade, Travel, War and Faith|publisher=|accessdate=2007-08-25}}</ref>
 
இங்கு நடைபெற்ற தொல்லியல் ஆய்வுகளில் தக்கிலமாக்கான் பாலைவனச் சோலை மணற் புதையல்களில் [[டோக்கரியன்கள்]], கி.மு. 4 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த முற்கால [[ஹெலனிய காலம்| ஹெல்லெனிஸ்டுகள்]] <ref>[http://www.metmuseum.org/toah/hd/haht/hd_haht.htm Art of the Hellenistic Age and the Hellenistic Tradition.] Heilbrunn Timeline of Art History, [[Metropolitan Museum of Art]], 2013. Retrieved 27 May 2013. [http://www.webcitation.org/6GvcpwZo8 Archived here.]</ref> இந்தியர்கள், பௌத்தர்கள் ஆகியோரின் தாக்கங்கள் சான்றுகளாகக் காணப்படுகின்றன. இப்பொக்கிசங்களையும் அதன் விளைவுகளையும் பற்றி அவுரல் ஸ்டீன், ஸ்வேன் ஹெடின், ஆலபர்ட் வோன் லெ காக், பால் பெல்லியட் ஆகியோர் விவரித்துள்ளனர்.<ref name="atlas2">{{cite web|url=http://www.ess.uci.edu/%7Eoliver/silk.html|title=The Silk Road|publisher=|accessdate=2007-08-07}}</ref> மேலும் இப்பகுதியில் 4000 ஆண்டுகளுக்கு முந்தைய பதப்படுத்த உடல் (தாரிம் மம்மி) கண்டெடுக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web|url=http://www.nytimes.com/2010/03/16/science/16archeo.html|title=A Host of Mummies, a Forest of Secrets|accessdate=2014-12-28}}</ref>
 
பிற்காலத்தில் தக்கிலமாக்கான் பாலைவனத்தில் துருக்கிய மக்கள் குடியேறினர், [[டாங் அரச மரபு|டாங் வமிசத்தின்]], தொடக்கத்தில் சீன மக்கள் மத்திய ஆசியாவில் பல பகுதிகளிலும் தனது வணிகத்தை விரிவுபடுத்தும் நோக்குடன் முக்கியமாகப் [[பட்டுப்பாதை|பட்டுப்பாதையை]] கைப்பற்றும் நோக்குடன் இப்பகுதிகளை படிப்படிப்படியாக முழுவதும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். சீனா, துருக்கி, மங்கோலியா, திபெத்து ஆகியோரும் சில காலம் இப்பகுதியினை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்துள்ளனர். இப்பொழுது இங்கு துருக்கிய உய்குர் மக்கள் அதிகமாகக் காணப்படுகின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/தக்கிலமாக்கான்_பாலைவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது