சிலுவைப் பாதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 7:
== சிலுவைப் பாதையின் வரலாறும் உட்பொருளும் ==
{{Main|பெரிய வெள்ளி}}
இயேசு கிறித்து துன்பங்கள் அனுபவித்து உயிர் துறந்த [[எருசலேம்]] நகருக்குத் திருப்பயணம் சென்றுவர மக்கள் எப்போதுமே விரும்பியதுண்டு. இயேசு தம் தோள்மேல் சுமத்தப்பட்ட சிலுவையைச் சுமந்துகொண்டு வழிநடந்த பாதையில் கிறித்தவர்களும் நடந்துசெல்ல விழைந்தார்கள். ஆனால் [[எருசலேம்]] சென்றுவர எல்லாருக்கும்எல்லாேருக்கும் வசதி இருக்கவில்லை. எனவே [[ஐரோப்பா]]வின் வெவ்வேறு நாடுகளில், குறிப்பாக [[இத்தாலி]] நாட்டில் சிலுவைப் பாதை அல்லது சிலுவை நிலைகள் (''Way of the Cross or Stations of the Cross'') என்னும் வழக்கம் உருவானது.
 
இயேசுவுக்குக் கொலைத் தண்டனை விதிக்கப்பட்ட நிகழ்ச்சி, அவர்மீது சிலுவை சுமத்தப்பட்ட நிகழ்ச்சி, அவர் சிலுவையில் அறையுண்ட நிகழ்ச்சி, அவர் சிலுவையில் உயிர்துறந்த நிகழ்ச்சி போன்றவற்றைப் படிமங்களாக அல்லது உருவச் [[சிலை]]களாக வடித்து, தியானத்திற்கு உதவும் கருவிகளாகப் பயன்படுத்தினர். 18ஆம் நூற்றாண்டில் இவ்வழக்கம் [[திருச்சபை|கிறித்தவத் திருச்சபை]] முழுவதும் பரவியது. இயேசு அனுபவித்த துன்பங்களை நினைவுகூர்ந்து, தியானித்து, இறைவேண்டல் செய்ய மொத்தம் பதினான்கு நிலைகள் பயன்படும் எனவும் உறுதி செய்யப்பட்டது.
வரிசை 16:
[[படிமம்:Archbishop Michael Augustine during Good Friday in way of Cross.JPG|thumb|200px|புதுவை-கடலூர் உயர்மறைமாவட்ட முன்னாள் பேராயர் மிக்கேல் அகுஸ்தீன் [[புனித வெள்ளி|புனித வெள்ளியன்று]] சிலுவைப்பாதை நிகழ்த்துதல்]]
 
# இயேசுவுக்கு சிலுவை மரண தண்டனையை ஆளுநர் பிலாத்து விதிக்கிறார்.
# இயேசுவின் மீது சிலுவையைச் சுமத்துகிறார்கள்.
# இயேசு முதல் முறை தரையில் விழுகிறார்.
வரிசை 28:
# இயேசுவை சிலுவையில் ஆணிகளால் அறைகிறார்கள்.
# இயேசு சிலுவையில் உயிர் துறக்கிறார்.
# இயேசுவின் உடலை சிலுவையிலிருந்து இறக்குகிஇறக்கி அவர் தாய் மரியாவின் மடியில் கிடத்துகிறார்கள்.
# இயேசுவைக் கல்லறையில் அடக்கம் செய்கிறார்கள்.
 
மேற்கூறிய பதினான்கு நிலைகள் மூலம் இயேசுவின் பாடுகளையும், இறப்பையும் தவக்காலத்தின் ஒவ்வொரு வெள்ளிழக்கிழமையும்வெள்ளிக்கிழமையும் நினைவுநினைவுக் கூர்ந்து செபிக்கிறார்கள்.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/சிலுவைப்_பாதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது