செம்மீன் (புதினம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கட்டுரை விரிவாக்கம்
கட்டுரை விரிவாக்கம்
வரிசை 2:
{{For|இதே பெயரில் வந்த நாடகம்|செம்மீன் (நாடகம்)}}
 
'''செம்மீன்'''({{lang-ml|ചെമ്മീൻ}}) என்பது [[தகழி சிவசங்கரப் பிள்ளை]] அவர்கள் 1956-ல் எழுதிய ஒரு மலையாள நாவல் ஆகும். இது [[இந்து]] மத மீனவனின் மகள் கருத்தம்மைக்கும் ஒரு [[முஸ்லிம்]] மொத்த மீன் வியாபாரியின் மகன் பரீக்குட்டிக்கும் இடையேயான உறவைப் பற்றிய கதையாகும்.<ref>{{cite news| title = கவர்ஸ்டோறி| url = http://www.madhyamam.com/weekly/1640| publisher =மாத்யமம் ஆழ்சப்பதிப்பு லக்கம் 762| date = 2012 அக்டோபர் 01| accessdate = 2013 மே 14| language = [[மலையாளம்]]}}</ref>. இதன் மையக்கருவானது [[தென்னிந்தியா|தென்னிந்தியாவின்]] [[கேரளம்|கேரள மாநிலத்தின் கடலோரத்தில்]] சசிக்கக்கூடிய மீனவ சமுதாய மக்களின் இடையே உள்ள நம்பிக்கை பற்றியது. அந்த நம்பிக்கையானது [[கற்பு]] பற்றியது அதாவது மனைவி ஒருவர் [[இறைமறுப்பு]] கொண்டவராக இருந்தால் அவருடைய கணவன் கடலுக்குச் சென்றால் கடல் தெய்வம் (கடல் அன்னை மற்றும் கடலம்மா எனவும் கூறுவர்) அவரை விழுங்கிவிடும் என்பதாகும். இந்த நம்பிக்கையை தொடர்ந்து நிலைநிறுத்தச் செய்யும் வகையிலேயே [[தகழி சிவசங்கரப் பிள்ளை]] இந்தப் [[புதினம் (இலக்கியம்)|புதினத்தை]] எழுதியிருப்பார். இந்தப் பெயரிலேயே இது [[திரைப்படம்|திரைப்படமாகவும்]] வெளியாகி விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.
 
தகழி தன்னுடைய நேர்த்தியான ஈடுபாட்டின் காரணமாக தன்னுடைய முந்தைய படைப்புகள் போன்றே இதிலும் இயல்பு மாறாமல் கற்பனாவாதம் போன்றவற்றை ஒரு தென்றல் காற்று வருடுவது போல் இதில் எழிதியுள்ளார். இந்தப் புதினத்தில் மீனவ மக்களின் வாழ்வியலை உணர்ச்சிப்பூர்வமாக விளக்கியுள்ளார். இவர்களின் வாழ்வியலானது நீதிக்கதைகளின் தரத்தில் அமைந்துள்ளது. மீனவ சமுதாய மக்களின் பழக்க வழக்கங்கள் , விலக்குகள் (செய்யக் கூடாதவைகளாக அவர்கள் கருதுவது), நம்பிக்கைகள், சடங்குகள் மற்றும் அவர்களின் அன்றாட தொழில் நிகழ்வுகள், அவர்களின் வலிகள் ஆகிய அனைத்தும் இயல்பு மாறாமல் தகழி அவர்களின் அற்புதமான எழுத்துக்களால் அறிய முடிகிறது.
இதன் மையக்கருவானது [[தென்னிந்தியா|தென்னிந்தியாவின்]] [[கேரளம்|கேரள மாநிலத்தின் கடலோரத்தில்]] சசிக்கக்கூடிய மீனவ சமுதாய மக்களின் இடையே உள்ள நம்பிக்கை பற்றியது. அந்த நம்பிக்கையானது [[கற்பு]] பற்றியது அதாவது மனைவி ஒருவர் [[இறைமறுப்பு]] கொண்டவராக இருந்தால் அவருடைய கணவன் கடலுக்குச் சென்றால் கடல் தெய்வம் (கடல் அன்னை மற்றும் கடலம்மா எனவும் கூறுவர்) அவரை விழுங்கிவிடும் என்பதாகும். இந்த நம்பிக்கையை தொடர்ந்து நிலைநிறுத்தச் செய்யும் வகையிலேயே [[தகழி சிவசங்கரப் பிள்ளை]] இந்தப் [[புதினம் (இலக்கியம்)|புதினத்தை]] எழுதியிருப்பார். இந்தப் பெயரிலேயே இது [[திரைப்படம்|திரைப்படமாகவும்]] வெளியாகி விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.
 
==திரைப்படம்==
"https://ta.wikipedia.org/wiki/செம்மீன்_(புதினம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது