முகமது ரபி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 1924 பிறப்புகள்
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
{{தொகுக்கப்படுகிறது}}
'''முகமது ரஃபி''' (''Mohammed Rafi'', [[டிசம்பர் 24]], [[1924]] - [[ஜூலை 31]], [[1980]]) [[இந்தியா]]வின் [[பாலிவுட்]]டில் மிகவும் புகழ் பெற்ற [[இந்தி]]/[[உருது]] பின்னணிப் பாடகர் ஆவார். இவர் இன்றளவும் [[இந்தியத் துணைக்கண்டம்|இந்தியத் துணைக்கண்டத்திலும்]] இந்தியர்கள் வாழும் [[ஐக்கிய இராச்சியம்]], [[கென்யா]] போன்ற நாடுகளிலும் புகழ்பெற்றவர். இவர் [[இந்தி]] மொழிப்பாடகராக அறியப்பட்ட போதிலும் வேறு இந்திய மொழிகளிலும் பாடல்கள் பாடியுள்ளார். [[கொங்கணி]], [[பேஜ்புரி]], [[அசாமிஸ்]], [[ஒதியா]], [[பஞ்சாபி]], [[மராத்தி]], [[சிந்தி]], [[கன்னடம்]], [[குஜராத்தி]], [[ தெலுங்கு]], [[மாகி]], [[மித்திலி]] மற்றும் [[உருது]] மொழிகளில் பாடியுள்ளார். [[ஆங்கிலம்]], [[பார்சி]], [[அரபி]], [[சிங்களம்]], [[டச்சு]] மற்றும் [[கிரியோல் மொழி]] ஆகியவற்றிலும் பாடியுள்ளார்.
 
 
 
[[பகுப்பு:இந்தியத் திரைப்படப் பாடகர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/முகமது_ரபி" இலிருந்து மீள்விக்கப்பட்டது