முகமது ரபி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளம்: 2017 source edit |
No edit summary அடையாளம்: 2017 source edit |
||
வரிசை 1:
{{தொகுக்கப்படுகிறது}}
'''முகமது ரஃபி''' (''Mohammed Rafi'', [[டிசம்பர் 24]], [[1924]] - [[ஜூலை 31]], [[1980]]) [[இந்தியா]]வின் [[பாலிவுட்]]டில் மிகவும் புகழ் பெற்ற [[இந்தி]]/[[உருது]] பின்னணிப் பாடகர் ஆவார். இவர் இன்றளவும் [[இந்தியத் துணைக்கண்டம்|இந்தியத் துணைக்கண்டத்திலும்]] இந்தியர்கள் வாழும் [[ஐக்கிய இராச்சியம்]], [[கென்யா]] போன்ற நாடுகளிலும் புகழ்பெற்றவர். இவர் [[இந்தி]] மொழிப்பாடகராக அறியப்பட்ட போதிலும் வேறு இந்திய மொழிகளிலும் பாடல்கள் பாடியுள்ளார். [[கொங்கணி]], [[போச்புரி]], [[அசாமிய மொழி]], [[ஒடியா மொழி]], [[பஞ்சாபி]], [[மராத்தி]], [[சிந்தி]], [[கன்னடம்]], [[குஜராத்தி]], [[ தெலுங்கு]], [[மாகாகி]], [[
|