கை கழுவுதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
removed Category:தர்மபுரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்; added [[Category:துப்புரவு முடிந்த தர்மபுரி ம...
பொது சுகாதாரம்
வரிசை 3:
 
மருத்துவரீதியாகப் பாா்த்தால் பல நோய்கள் பரவுவது கைகழுவாமல் இருப்பதால்தான் பரவுகிறது. கைகழுவுவதால்தான் நோய்களைப் பரப்பக்கூடிய [[பாக்டீரியா]]க்கள், [[வைரஸ்]]கள் அழிக்கப்படுகிறன. முக்கியமான உணவினை கையாளக்கூடியவா்கள் வேலைச் செய்பவா்கள் மருத்துவத் துறையில் இருப்பவா்கள் போன்றவா்களுக்கு கைகழுவுதல் பயிற்சி என்பது அடிப்படையபக கருதப்படுகிறது. சோப்பினால் கைகழுவுதல் என்பது பலவகையான நோய்களிலிருந்து காக்கப் பயன்படுகிறது, உதாரணமாக [[காலரா]], [[வயிற்றுப்போக்கு]] போன்றவை பரவுவதிலிருந்து காக்கிறது. கைக்கழுவுதல் தோல் நோய்களிலிருந்தும் காக்கிறது. பெரும்பாலான மக்கள் வைரஸ் நோயாலும், சளியாலும் பாதிக்கப்படுகின்றனர் காரணம் அவா்கள் கைகளை கழுவாமல் தங்கள் கண்களை தொடுதல், மூக்கில் விரல்வைத்தல், வாயில் கைகளை வைத்தல் போன்றவற்றைச் செய்வதால் ஆகும் மேலும் கைகழுவாததாத காரணங்களினால் அம்மை, இன்புளுயன்சா, மூளைக்காய்ச்சல் போன்றவை ஏற்படுகின்றன.
 
== பொது சுகாதாரம் ==
 
=== சுகாதார நலன்கள் ===
கை கழுவுவதன் மூலம் பின்வரும் ஆரோக்கிய நலன்கள் ஏற்படுகின்றது.
 
[[இன்ஃபுளுவென்சா]] ஏற்படுவதக் குறைக்க உதவுகிறது. <ref name="fmhh">{{cite journal|last=Cowling|first=Benjamin J.|title=Facemasks and Hand Hygiene to Prevent Influenza Transmission in Households|journal=Annals of Internal Medicine|volume=151|issue=7|pages=437–46|publisher=|year=2009|url=http://annals.org/article.aspx?articleid=744899|doi=10.7326/0003-4819-151-7-200910060-00142|accessdate=11 August 2009|pmid=19652172|last2=Chan|first2=KH|last3=Fang|first3=VJ|last4=Cheng|first4=CK|last5=Fung|first5=RO|last6=Wai|first6=W|last7=Sin|first7=J|last8=Seto|first8=WH|last9=Yung|first9=R|displayauthors=1}}</ref>வயிற்றுப்போக்கைத் தடுக்கிறது.<ref name="cdwt">{{cite journal|last=Luby|first=Stephen P.|title=Combining drinking water treatment and hand washing for diarrhoea prevention, a [[cluster randomized controlled trial]]|journal=Tropical Medicine & International Health|volume=11|issue=4|pages=479–89|publisher=|year=2006|url=|pmid=16553931|doi=10.1111/j.1365-3156.2006.01592.x|last2=Agboatwalla|first2=Mubina|last3=Painter|first3=John|last4=Altaf|first4=Arshad|last5=Billhimer|first5=Ward|last6=Keswick|first6=Bruce|last7=Hoekstra|first7=Robert M.}}</ref> சுவாசத் தொற்றுகளைத் தவிர்க்கிறது.<ref name="pcda">{{cite web|last=Scott|first=Beth|title=Protecting Children from Diarrhoea and Acute Respiratory Infections: The Role of Hand Washing Promotion in Water and Sanitation Programmes|work=|publisher=|url=http://www.searo.who.int/LinkFiles/Regional_Health_Forum_1.pdf#page=49|doi=|accessdate=21 May 2009|display-authors=etal}}</ref> ஐந்துவயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மேம்பட்ட கை கழுவும் பயிற்சிகளைக் காண்பிப்பதன் மூலம் அவர்களின் வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படுகின்றது.<ref>{{cite journal|doi=10.1002/14651858.CD009382.pub2|title=Interventions to improve water quality and supply, sanitation and hygiene practices, and their effects on the nutritional status of children|journal=Reviews|date=1996|first=Alan D|last=Dangour}}</ref> வளர்ந்த நாடுகளில் , சுவாசக் கோளாறு மற்றும் வயிற்றுப்போக்குப் பிரச்சினைகளால் ஏற்படும் குழந்தை இறப்பு விகிதத்தை [[சவர்க்காரம்]]<nowiki/>கொண்டு கைகழுவுதல் போன்ற சில எளிய நடத்தை மாற்றங்கள் செய்வதன் மூலம் குறைக்க முடிந்தது. இந்த எளிய நடத்தை மாற்றங்களின் மூலம் மேலே குறிப்பிட்ட நோய்களினால் ஏற்படும் இறப்பு விகிதத்தை 50 [[விழுக்காடு]] வரை குறைக்க முடிகிறது.<ref>{{cite journal|last1=Curtis|first1=Val|last2=Cairncross|first2=Sandy|title=Effect of washing hands with soap on diarrhoea risk in the community: a systematic review|journal=The Lancet Infectious Diseases|date=May 2003|volume=3|issue=5|pages=275–281|doi=10.1016/S1473-3099(03)00606-6|pmid=12726975}}</ref>
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கை_கழுவுதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது