முகமது ரபி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
{{தொகுக்கப்படுகிறது}}
'''முகமது ரஃபி''' (''Mohammed Rafi'', [[டிசம்பர் 24]], [[1924]] - [[ஜூலை 31]], [[1980]]) [[இந்தியா]]வின் [[பாலிவுட்]]டில் மிகவும் புகழ் பெற்ற [[இந்தி]]/[[உருது]] பின்னணிப் பாடகர் ஆவார். இவர் இன்றளவும் [[இந்தியத் துணைக்கண்டம்|இந்தியத் துணைக்கண்டத்திலும்]] இந்தியர்கள் வாழும் [[ஐக்கிய இராச்சியம்]], [[கென்யா]] போன்ற நாடுகளிலும் புகழ்பெற்றவர். இவர் [[இந்தி]] மொழிப்பாடகராக அறியப்பட்ட போதிலும் வேறு இந்திய மொழிகளிலும் பாடல்கள் பாடியுள்ளார். [[கொங்கணி]], [[போச்புரி]], [[அசாமிய மொழி]], [[ஒடியா மொழி]], [[பஞ்சாபி]], [[மராத்தி]], [[சிந்தி]], [[கன்னடம்]], [[குஜராத்தி]], [[ தெலுங்கு]], [[மாகாகி]], [[மைதிலி மொழி]] மற்றும் [[உருது]] மொழிகளில் பாடியுள்ளார். [[ஆங்கிலம்]], [[பார்சி]], [[அரபி]], [[சிங்களம்]], [[டச்சு]] மற்றும் [[கிரியோல் மொழி]] ஆகியவற்றிலும் பாடியுள்ளார். இவர் நடிகர்களின் குரலை ஒத்த குரலில் பாடுவதாலும், திரைப்படத்தில் நடிகர்களின் உதட்டசைவை ஒத்தபடி பாடுவதால் பிரபலமடைந்தார். 1967 ஆம் ஆண்டு பத்மஶ்ரீ விருதினை இந்திய மத்திய அரசு இவருக்கு வழங்கியது.
 
==இளமைக்காலம்==
முகமது ரபி அவரது பெற்றோருக்குப் பிறந்த ஆறு குழந்தைகளில் இரண்டாவது குழந்தை ஆவார். இவர்களது குடும்பம் தற்போதைய பஞ்சாப் மாநிலத்தின் அம்ரிஸ்டர் நகருக்கு அருகேயுள்ள ''மஜிதா'' எனும் இடமாகும். ச்
 
 
"https://ta.wikipedia.org/wiki/முகமது_ரபி" இலிருந்து மீள்விக்கப்பட்டது