முகமது ரபி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 4:
==இளமைக்காலம்==
முகமது ரபி அவரது பெற்றோருக்குப் பிறந்த ஆறு குழந்தைகளில் இரண்டாவது குழந்தை ஆவார். இவர்களது குடும்பம் தற்போதைய பஞ்சாப் மாநிலத்தின் அம்ரிஸ்டர் நகருக்கு அருகேயுள்ள ''மஜிதா'' எனும் இடமாகும். சிறுவயதிலேயே தெருவில் பாடிச் செல்லும் ''பகீர்''களைப் போல பாடும் திறமையுடையவர்.
 
==திரைப்படப் பாடகர்==
திரைப்படப் பாடகர் வாய்ப்பினைப் பெறுவதற்காக 1944 ஆம் ஆண்டு முகமது ரபி [[மும்பை]]க்கு இடம் பெயர்ந்தார். நெரிசல்மிக்க ''பெகந்தி பஜார்'' (Bhendi Bazar) பகுதியில் தங்கியிருந்தார். கவிஞர் ''தன்வீர் நக்வி'' இவரைத் திரைப்படத் தயாரிப்பாளர்களிடம் அறிமுகப்படுத்தினார். அதன் விளைவாய் ''ஸ்யாம் சுந்தர்'' (Shyam Sunder) ''கோன் கி கோரி'' (Gaon Ki Gori) திரைப்படத்தில் பாடுவதற்கு வாய்ப்பளித்தார்.
 
[[பகுப்பு:இந்தியத் திரைப்படப் பாடகர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/முகமது_ரபி" இலிருந்து மீள்விக்கப்பட்டது