முகமது ரபி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 6:
 
==வாழ்க்கைக் குறிப்பு==
முகமது ரபி இருமுறை திருமணம் செய்து கொண்டார். உறவினராக முதல் மனைவியுடனான திருமணம் சொந்தக் கிராமத்தில் நடைபெற்றது. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது முகமது ரபியின் மனைவி ''பஸிரா ரபி''யின் பெற்றோர் கொல்லப்பட்டதால். திருமணத்திற்குப் பின்னர் அவரது மனைவி இந்தியாவில் வசிக்க விரும்பாமல் [[லாகூர்]] நகருக்கு இடம்பெயர்ந்தால். இவரது இரண்டாவது திருமணம் ''பில்குஸ் ரபி''யுடன் நடைபெற்றது. [[இறகுப்பந்தாட்டம்]], [[கேரம்]] மற்றும் [[பட்டம்]] பறக்கவிடுதல் இவரது முக்கிய பொழுதுபோக்கு ஆகும்.
 
==திரைப்படப் பாடகர்==
"https://ta.wikipedia.org/wiki/முகமது_ரபி" இலிருந்து மீள்விக்கப்பட்டது