முகமது ரபி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 14:
1980 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ஆம் நாள் இரவு 10:25 ற்கு அவரது 55 வயதில் மாரடைப்பினால் உயிரிழந்தார். ''லக்‌ஷ்மிகாந்த் பியாரிலால்'' (Laxmikant-Pyarelal) இசையில் மரணமடைவதற்கு சற்று முன்னர் ''ஆஸ் பாஸ்'' (Aas Paas) திரைப்படத்திற்காகப் பாடியதே இவரது கடைசித் திரைப்படப் பாடலாகும். இவரது மரண ஊர்வலத்தில் 10,000 அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். இவரது மறைவிற்காக இந்திய அரசு இரண்டு நாட்கள் துக்கம் கடைபிடித்தது.
 
==வெளி இணைப்புகள்==
*[https://en.wikipedia.org/wiki/List_of_songs_recorded_by_Mohammed_Rafi பாடிய பாடல்களின் பட்டியல்]
 
 
"https://ta.wikipedia.org/wiki/முகமது_ரபி" இலிருந்து மீள்விக்கப்பட்டது