சேதுபதி (2016 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளம்: 2017 source edit |
No edit summary அடையாளம்: 2017 source edit |
||
வரிசை 1:
{{தகவற்சட்டம் திரைப்படம்|name=சேதுபதி
'''சேதுபதி'''(Sethupathi)</span> 2016 ஆண்டில் வெளிவந்த இந்திய [[தமிழ்]] மொழி பரபரப்பூட்டும் அதிரடித் திரைப்படம் ஆகும்.<ref>{{Cite web|url=http://www.newindianexpress.com/entertainment/reviews/Sethupathi-Review-One-More-Feather-in-Sethupathis-Hat/2016/02/21/article3288404.ece|title=Sethupathi Review: One More Feather in Sethupathi's Hat|date=27 June 2016|work=The New Indian Express}}</ref><ref>{{Cite web|url=http://www.thehindu.com/features/cinema/cinema-reviews/sethupathi-a-good-thriller-a-better-family-drama/article8258185.ece|title=Sethupathi: A good thriller, a better family drama|date=27 June 2016|work=The Hindu}}</ref> இத்திரைப்படம் எஸ். உ. அருண் குமாரால் எழுதி இயக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படமானது, வாசன் மூவீஸ் நிறுவனத்திற்காக, சான் சுதர்சன் என்பவரால் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் முன்னணிக் கதாபாத்திரங்களில் [[விஜய் சேதுபதி]] மற்றும் [[ரம்யா நம்பீசன்]] ஆகியோர் நடித்துள்ளனர்.<ref>{{Cite web|url=http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Remya-to-romance-Vijay-Sethupathi-again/articleshow/46722900.cms|title=Remya to romance Vijay Sethupathi, again|date=28 March 2015|work=The Times of India}}</ref><ref>{{Cite web|url=http://www.newindianexpress.com/entertainment/tamil/Vijay-Sethupathi-Plays-Honest-Policeman-in-Sethupathi/2015/09/24/article3043774.ece|title=Vijay Sethupathi plays honest policeman in Sethupathi|date=23 September 2015|work=The New Indian Express}}</ref> இத்திரைப்படம் உலகளவில் 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் நாள் வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வணிகரீதியான வெற்றியையும் பெற்றுள்ளது.<ref>{{Cite web|url=http://www.firstpost.com/bollywood/after-the-success-of-sethupathi-will-vijay-stop-doing-offbeat-films-2639156.html|title=After the success of 'Sethupathi' Will Vijay stop doing 'offbeat films'?|date=26 June 2016|work=firstpost.com}}</ref> இத்திரைப்படம் தெலுங்கில் புதுமுகம் காந்த ரவி நடிக்க ஜெயதேவ் என்பரால் மறுஆக்கம் செய்யப்பட்டுள்ளது.
|