ராஜா ராவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
 
ராவ் ஐதராபாத்திலுள்ள மதராசா- இ- அலியா எனும் [[முஸ்லிம்]] [[பள்ளிக்கூடம்|பள்ளிக்கூடத்தில்]] பயின்றார். பள்ளிப்படிப்பை முடித்த பிறகு 1927 ஆம் ஆண்டில் கல்லூரிப் படிப்பிற்காக நிசாம் கல்லூரியில் சேர்ந்தார்.[[உசுமானியா பல்கலைக்கழகம்|உசுமானியா பல்கலைக்கழகத்தில்]] அகமது அலியின் நண்பரானார். [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்தில்]] [[ஆங்கிலம்]] மற்றும் [[வரலாறு]] பிரிவுகளில் பட்டம் பெற்றதன் மூலம் [[1929]] ஆம் ஆண்டில் [[ஐதராபாத்து (இந்தியா)|ஐதராபாத்து]] அரசின் ஆசிய உதவித் வெளிநாடு சென்று கல்வி கற்பதற்கான உதவித் தொகையைப் பெற்றார்.
 
ராவ் மேற்படிப்பிற்காக[[பிரான்சு|பிரான்சில்]] உள்ள மான்ட்பெல்லர் பல்கலைக்கழகம் சென்றார். பின்பு [[பாரிஸ்]], சோர்போன் சென்று [[பிரெஞ்சு மொழி]] மற்றும் [[இலக்கியம்]] பயின்றார். 1931 இல் தனக்கு மான்ட்பெல்லரில் பிரஞ்சு மொழி கற்றுக் கொடுத்த கமில் மவுலை [[திருமணம்]] செய்தார். 1939 வரை தான் அந்தத் த்ரிமணப் பந்தம் நீடித்தது. ராவ் தனது முதல் கதையை [[பிரெஞ்சு மொழி]] மற்றும் [[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]] வெளியிட்டார். [[1931]]-[[1932]] ஆம் ஆண்டுகளுக்கிடையில் ஜெயா கர்நாடகா என்ற புகழ்பெற்ற பத்திரிகையாளருக்காக நான்கு [[கட்டுரை|கட்டுரைகளை]] [[கன்னடம்|கன்னட]] மொழியில் எழுதினார்.
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ராஜா_ராவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது