ராஜா ராவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விருதுகள்
வரிசை 4:
 
* பத்ம விபூசன்(2007)
{{endplainlist}}|signature=|signature_alt=|website={{URL|www.therajaraoendowment.org}}|portaldisp=no}}'''ராஜா ராவ்''' ([[நவம்பர் 8]], [[1908]]-[[ஜூலை 8]], [[2006]]) [[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]] [[புதினம் (இலக்கியம்)]] மற்றும் [[சிறுகதை|சிறுகதைகள்]] எழுதிய [[இந்தியா|இந்திய]] [[எழுத்தாளர்]], [[பேராசிரியர்]] ஆவார். இவரின் படைப்புகள் [[மீவியற்பியல்]] தாக்கத்தை அதிகம் கொண்டிருக்கும். 1960 இல் இவரின் பாம்பும் கயிறும் என்ற பெயரில் எழுதிய சுயசரித புதினமானது [[ஐரோப்பா]] மற்றும் [[இந்தியா]] ஆகிய நாடுகளில் இருக்கும் ஆன்மீக நம்பிக்கை பற்றியக் கருத்துகளைக் குறித்து இருந்தது. <ref>{{cite web|title=1964 சாகித்ய அகாதமி விருதுகள்|url=http://therajaraoendowment.org/bio.html}}</ref> 1988 ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான சர்வதேச நியஸ்தாத் விருது பெற்றார். தனது பல்வேறு எழுத்துப் படைப்புகளின் மூலம் இந்திய இலக்கியத்திற்குமட்டுமல்லாது உலக இலக்கியத்திலும் பங்காற்றியுள்ளார்.<ref>{{cite web|title=டெக்சாஸ் பல்கழைக்கழகம் : ராஜா ராவ்|url=http://www.thehindu.com/books/books-authors/university-of-texas-acquires-raja-raos-archive/article8736876.ece|publisher=[[தி இந்து]]|accessdate=17 [[சூன்]]2016}}</ref> 1969 இல் [[சாகித்திய அகாதமி விருது]] பெற்றார்.
 
== வாழ்க்கை வரலாறு ==
வரிசை 19:
== புதினங்கள் ==
கந்தபுரம் (1938). நாகமும் கயிறும் (1960). [[வில்லியம் சேக்சுபியர்|வில்லியம் சேக்சுபியரும்]] பூனையும் :இந்தியாவின் கதை (1965). தோழர் கிரில்லோவ் (1976) <ref>{{cite web|last1=reserved|first1=the complete review - all rights|title=Comrade Kirillov - Raja Rao|url=http://www.complete-review.com/reviews/india/raoraja1.htm|website=www.complete-review.com}}</ref>. சதுரங்க வல்லுநரும் அவருடைய நகர்த்தல்களும் (1988)
 
== விருதுகள் ==
1964 ஆம் ஆண்டில் [[சாகித்திய அகாதமி விருது|சாகித்திய அகாதமி விருதினைப்]] பெற்றார். 1969 இல் இந்திய அரசின் மூன்றாவது மிக உயரிய விருதாகக் கருதப்படும் [[பத்ம பூசண்]] விருது பெற்றார்.<ref name="Padma Awards">{{cite web|url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf|title=Padma Awards|publisher=Ministry of Home Affairs, Government of India|date=2015|accessdate=July 21, 2015}}</ref> 1988 ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான சர்வதேச நியஸ்தாத் விருது பெற்றார். 2007 இல் [[இந்திய அரசு|இந்திய அரசின்]] இரண்டாவது மிக உயரிய விருதான [[பத்ம விபூசண்]] விருதினைப் பெற்றார்.
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ராஜா_ராவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது