"சுறா (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

100 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
சங்கிலி முருகனுக்கான இணைப்பு
சி ("சுறா (திரைப்படம்)" காக்கப்பட்டது: அதிகமான விசமத்தொகுப்புகள் ([தொகு=தானாக உறுதியளிக்கப்பட்ட ப�)
சி (சங்கிலி முருகனுக்கான இணைப்பு)
| caption = சுறா
| director = எசு. பி. இராச்குமார்
| producer = [[சங்கிலி முருகன்]]
| writer = எசு. பி. இராச்குமார்
| starring = {{ubl|[[விஜய் (நடிகர்)|விசய்]]|[[தமன்னா (நடிகை)|தமன்னா]]|தேவு கில்|[[வடிவேலு (நடிகர்)|வடிவேலு]]|[[ராதா ரவி|இராதா இரவி]]}}
| cinematography = எம். எசு. பிரபு<br>என். கே. ஏகாம்பரம்
| editing = இடான் மேக்சு
| studio = [[சங்கிலி முருகன்|முருகன் சினி ஆர்ட்சு]]
| distributor = [[சன் படங்கள்]]
| released = {{Film date|2010|4|30}}
| gross =
}}
'''சுறா''' (''Sura'') என்பது [[2010]]ஆம் ஆண்டு வெளிவந்த [[தமிழ்த் திரைப்படம்]] ஆகும்.<ref>[http://www.imdb.com/title/tt1650433/ சுறா (2010) {{ஆ}}]</ref> இந்தத் திரைப்படம் எசு. பி. இராச்குமாரின் இயக்கத்திலும் திரைக்கதையிலும் [[விஜய் (நடிகர்)|விசயை]] முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது.<ref>[http://123tamilcinema.com/20091220753.html சோட்டா மும்பை... சுறா... 'தல': ஒரு 'எஃப்ஐஆர்'!]</ref> சுறா [[விஜய் (நடிகர்)|விசயின்]] 50ஆவது திரைப்படமாகும். [[சங்கிலி முருகன்|சங்கிலி முருகனால்]] தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் [[சன் படங்கள்|சன் படங்களால்]] வழங்கப்பட்டு, பார்வையாளர்களிடத்திலிருந்து எதிர்மறையான திறனாய்வுகளைப் பெற்றுக் கொண்டது.<ref>[http://tamil.cinesouth.com/masala/hotnews/new/290110-1.shtml விஜய் நடிக்கும் 'சுறா' திரைப்படத்தை வாங்கிவிட்டது சன் பிக்சர்ஸ்.]</ref>. இத்திரைப்படம் [[இணையத் திரைப்படத் தரவுத்தளம்|இணையத் திரைப்படத் தரவுத்தளத்தின்]] பயனர் கருத்துக்கணிப்பின் படி கடைசி நூறு இடங்களுள் 36ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டது.<ref>[http://www.imdb.com/chart/bottom?tt1650433 இணையத் திரைப்படத் தரவுத்தள வரிசைப் பட்டியல்கள்: இணையத் திரைப்படத் தரவுத்தளம் கடைசி 100 {{ஆ}}]</ref> இந்தத் திரைப்படம் சோட்டா மும்பை என்ற மலையாளப் படத்தைத் தழுவியே வெளிவந்துள்ளது.<ref>[http://123tamilcinema.com/201001281137.html ஏப்ரலில் சுறா...!-சன் அறிவிப்பு]</ref>
 
==கதைக்கரு==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2499073" இருந்து மீள்விக்கப்பட்டது