எவலின் இலேலாந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''எவலின் இலேலாந்து''' ''(Evelyn Lel..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''எவலின் இலேலாந்து''' ''(Evelyn Leland)'' (அண். 1870 - அண். 1930) ஓர் அமெரிக்க வானியலாளரும் ஆர்வார்டு கணிப்பாளரும் ஆவார். இவர் ஆர்வார்டு கல்லூரி வான்கானகத்தில்வான்காணகத்தில் எட்வார்டு பிக்கரிங்கோடு பணிசெய்த பெண்களில் ஒருவர். இவர் அங்கு 1889 முதல்1925 வரை பணியாற்றினார். இவர் உடுக்கண கதிர்நிரல்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்துள்ளார். இவர் மாறும் விண்மீன்களைக் கண்டுபிடித்துள்ளார். வான்காணகத்தினருடன் இணைந்து பல ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.<ref>{{Cite book|title = The Biographical Dictionary of Women in Science: L-Z|url = https://books.google.pl/books?id=rUCUAgAAQBAJ&lpg=PP1&hl=pl&pg=PP1#v=onepage&q&f=false|publisher = [[Taylor & Francis]]|date = 2000-01-01|isbn = 9780415920407|language = en|first = Marilyn Bailey|last = Ogilvie|first2 = Joy Dorothy|last2 = Harvey|page = 770}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/எவலின்_இலேலாந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது