"மீசைய முறுக்கு (2017 திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

11 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
{{தகவற்சட்டம் திரைப்படம்|name= மீசைய முறுக்கு|director=[[கிப்கொப் தமிழா ஆதி]]ஆதி|producer=[[சுந்தர் சி]]

[[குஷ்பு]]
'''(Presenterவழங்குபவர்)'''|writer=கிப்கொப் தமிழா|narrator=கிப்கொப் தமிழா|starring=கிப்கொப் தமிழா
[[விவேக்(நகைச்சுவை நடிகர்)|விவேக்]]
ஆத்மிகா|music=கிப்கொப் தமிழா|cinematography=[[உ. கே. செந்தில் குமார்]]
கிருத்தி வாசன்|editing=ஃபென்னி ஒலிவர்|studio=[[அவ்னி சினிமேக்ஸ்|அவ்னி மூவீஸ்]]|distributor=ராக்போர்ட் என்டர்டெய்ன்மென்ட்|released=21 சூலை 2017|runtime=136 நிமிடங்கள்|country=இந்தியா|language=தமிழ்}}'''மீசைய முறுக்கு''' (Meesaya Murukku) ஒரு இந்திய [[தமிழ் மொழி]]<nowiki/>த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2017|2017]] ஆம் ஆண்டில் வெளிவந்த இசைப்பின்னணி கொண்ட [[காதல் திரைப்படம்]] ஆகும்.  இப்படத்தை [[கிப்கொப் தமிழா]]   ஆதி இயக்கியுள்ளார். இயக்குநராக இவருக்கு இது முதல் திரைப்படமாகும். மேலும் இவர் ஆத்மிகாவுக்கு இணையாக முன்னணி கதாபாத்திரமாக நடிக்கவும் செய்துள்ளார். இத்திரைப்படத்தில் [[விவேக் (நகைச்சுவை நடிகர்)|விவேக்]] மற்றும் விஜயலெட்சுமி துணை கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஆதியின் சொந்தக் கதையைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இத்திரைப்படம் 21 சூலை 2017 இல் திரைக்கு வந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வசூல்ரீதியாக நல்ல வெற்றியைப் பெற்றுள்ளது.

'''மீசைய முறுக்கு'''(Meesaya Murukku)ஒரு இந்திய [[தமிழ் மொழி]]த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2017|2017]] ஆம் ஆண்டில் வெளிவந்த இசைப்பின்னணி கொண்ட [[காதல் திரைப்படம்]] ஆகும்.  இப்படத்தை [[கிப்கொப் தமிழா]]   ஆதி இயக்கியுள்ளார். இயக்குநராக இவருக்கு இது முதல் திரைப்படமாகும். மேலும் இவர் ஆத்மிகாவுக்கு இணையாக முன்னணி கதாபாத்திரமாக நடிக்கவும் செய்துள்ளார். இத்திரைப்படத்தில் [[விவேக் (நகைச்சுவை நடிகர்)|விவேக்]] மற்றும் விஜயலெட்சுமி துணை கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஆதியின் சொந்தக் கதையைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இத்திரைப்படம் 21 சூலை 2017 இல் திரைக்கு வந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வசூல்ரீதியாக நல்ல வெற்றியைப் பெற்றுள்ளது.

== கதைக்களம் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2499148" இருந்து மீள்விக்கப்பட்டது