"தெகுரான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(10 நாட்கள் முடிவடைந்தது)
 
}}
 
'''டெஹ்ரான்தெஹரான்''' [[ஈரான்]] நாட்டின் தலைநகரமும் தெகுரான் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். 9 மில்லியன் மக்கள் நகரத்திலும் 16 மக்கள் தெகுரான் பெரு நகர வட்டாரத்திலும் வசிக்கிறார்கள். கராச் நகர மக்கள் தொகை இதில் அடங்காது. ஈரானின் மக்கள் தொகை மிகுந்த நகரம் இதுவாகும். மேற்கு ஆசியாவிலுள்ள மக்கள் தொகை மிகுந்த இரண்டாவது நகரமும் மத்திய கிழக்கிலுள்ள மூன்றாவது பெரிய பெரு நகர வட்டாரமும் இதுவாகும். உலக அளவில் 29வது பெரிய பெரு நகர வட்டாரம் இதுவாகும்.<ref>{{cite web|url=http://www.citymayors.com/statistics/urban_2006_1.html |title=World's largest urban areas in 2006 (1) |publisher=City Mayors |accessdate=2010-09-25}}</ref>
 
பழங்காலத்தில் சௌராசுட்டிர மதத்தவர்களின் நகரின் ஒரு பகுதியாக தற்போதைய தெகுரானின் பகுதி விளங்கியது.<ref>George Erdösy, "The Indo-Aryans of ancient South Asia: Language, material culture and ethnicity", Walter de Gruyter, 1995. p. 165: "Possible western place names are the following: Raya-, which is also the ancient name of Median Raga in the Achaemenid inscriptions (Darius, Bisotun 2.13: ''a land in Media called Raga'') and modern Rey south of Tehran"</ref> 13ஆம் நூற்றாண்டில் மங்கோலியர்களால் அந்நகரம் அழிக்கப்பட்டது. அந்நகரின் எச்சம் தெகுரான் மாகாணத்தில் தற்போதைய தெகுரானின் தென்புற முடிவில் உள்ளது
110

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2499207" இருந்து மீள்விக்கப்பட்டது