மத்ரித்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளி இணைப்புகள்: clean up, removed: {{Link FA|arz}}
Fr.ta (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 79:
|footnotes =
}}
'''மத்ரித்''' (''மேட்ரிட்'', [[எசுப்பானியம்]]: Madrid) [[எசுப்பானியா|எசுப்பானிய]] நாட்டின் தலைநகரமும், [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தின்]] மூன்றாவது மிகப்பெரிய நரமும் ஆகும் (முதல் இரண்டு [[இலண்டன்]] மற்றும் [[பெர்லின்]]). மேலும் பெருநகர மண்டல பரப்பளவிலும் இது ஐரோப்பிய ஒன்றியத்தின் மூன்றாவது இடத்தில் உள்ளது (முதல் இரண்டு [[இலண்டன்]] மற்றும் [[பாரிசு]])<ref>[http://www.demographia.com/db-worldua.pdf "World Urban Areas: Population & Density"]</ref>. நகரின் மொத்த பரப்பளவு 604.3 சதுர கிலோ மீட்டர்கள்<ref>[http://www.madrid.es/UnidadesDescentralizadas/UDCObservEconomico/MadridEconomia/Ficheros/MadridEconomia2010Ingles.pdf "Member of the Governing Council. Delegate for Economy, Employment and Citizen Involvement"]</ref>. மக்கள் தொகை 3.3 மில்லியன்<ref>[http://www.ine.es/nomen2/index.do?accion=busquedaDesdeHome&language=1&nombrePoblacion=madrid&x=0&y=0 National Statistics Institute of Spain]</ref>. பெருநகர மண்டலம் மற்றும் சுற்றுப்புறங்களைச் சேர்த்து 6.5 மில்லியன். மத்ரித் நகரம், மத்ரித் [[மாகாணம்|மாகாணத்தின்]] உள்ள மன்சனரே நதியின் கரையில் அமைதுள்ளது. இந்த மாகாணங்களின் எல்லைகளாக ''கேசுடைல் லியான்'' மற்றும் ''கேசுடிலா மான்சா'' ஆகிய சுயாட்சி மாகானங்கள் உள்ளன.
 
[[எசுப்பானியா|எசுப்பானியத்தின்]] தலைநகரம் என்ற முறையில், எசுப்பானிய நாடாளுமன்றம் மற்றும் எசுப்பானிய அரச குடும்பத்தின் இல்லம் ஆகியவை இங்கே அமையப்பட்டிருக்கின்றன. மேலும் எசுப்பானியத்தின் [[பொருளாதாரம்|பொருளாதார]], [[கலாச்சாரம்|கலாச்சார]] மற்றும் [[பண்பாடு|பண்பாட்டு]] மையமாகவும் மத்ரித் விளங்குகின்றது. பெருநகர மொத்த உற்பத்தியின் படி ஐரோப்பிய ஒன்றியத்தின் மூன்றாவது பெரிய நகரமாகவும், உலக அளவில் 27வது பெரிய நகரமாகவும் இது இருக்கின்றது<ref>[https://www.ukmediacentre.pwc.com/imagelibrary/downloadMedia.ashx?MediaDetailsID=1562 "Global city GDP rankings 2008–2025"]</ref>. அதிக பொருளாதார வாய்ப்புகள், சிறந்த வாழ்க்கைத்தரம் ஆகியவற்றை கொண்டுள்ளதால் இது தென் [[ஐரோப்பா]]வின் முதன்மையான பொருளாதார மையமாகவும் விளங்குகின்றது<ref>[http://www.mastercard.com/us/company/en/insights/pdfs/2008/MCWW_WCoC-Report_2008.pdf "Worldwide Centers of Commerce Index"]</ref><ref>[http://www.mori-m-foundation.or.jp/english/research/project/6/pdf/GPCI2009_English.pdf "Global Power City Index"]</ref>.
"https://ta.wikipedia.org/wiki/மத்ரித்" இலிருந்து மீள்விக்கப்பட்டது