மீசைய முறுக்கு (2017 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 35:
* மார்க்கண்டேயனாக பூவேந்தன்
* [[ஆம்பள]] பட இசைத்தொகுப்புக் காட்சிகளில் [[சுந்தர் சி.|சுந்தர் சி]] மற்றும் [[விஷால்]]
== தயாரிப்பு ==
=== வளர்ச்சி ===
ஆகத்து 2013 இல் ஆதி கிப்கோப் தமிழா ஒரு முழுநீளத் திரைப்படம் தயாரிப்பதற்கு தனது கதையை ஒரு ஆரம்பப்புள்ளியாக பயன்படுத்திக் கொள்ள ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பமிட்டார். இதனடிப்படையில் உருவாக உள்ள திரைப்படம் 2014 ஆம் ஆண்டின் மத்தியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதுவரை வேண்டப்படாத திரைக்கதையை இயக்குவதற்கு தகுந்ததொரு இயக்குநரையும் தேடியதாகக் கூறியுள்ளார். <ref name="hero">{{cite web | url=http://behindwoods.com/tamil-movies-cinema-news-10/breaking-hip-hop-tamizha-aadhi-to-turn-hero-hip-hop-tamizha-aadhi-hip-hop-thamizha-03-08-13.html | title=Breaking: Hip Hop Tamizha Aadhi to turn hero! | publisher=Behindwoods | date=3 August 2013 | accessdate=12 October 2016}}</ref> ஒரு சுருக்கமான எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலைக்குப் பிறகு, அக்டோபர் 2016 இல், 90–வினாடி [[விளம்பரப்படம்]] ஒன்று கிப்கொப் தமிழாவின் யூடியூப் அலைவரிசையில் வெளியிடப்பட்டது<ref name="teas">{{cite AV media | access-date=12 October 2016 | url=https://www.youtube.com/watch?v=lZaG3tNbJaU | title=Meesaya Murukku Official Teaser&nbsp;– Hiphop Tamizha&nbsp;– Avni Movies | publisher=[[Hiphop Tamizha]] | date=9 October 2016 | type=[[Teaser campaign|Teaser]] | language=Tamil | website=[[YouTube]]}}</ref> இத்திரைப்படமானது "''மீசைய முறுக்கு''" என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், என். ராமசாமி மற்றும் ஹேமா ருக்மணி ஆகியோரால் தேனாண்டாள் ஸ்டுடியோ நிறுவனத்தால் தயாரிக்கப்படுவதாக செய்தி வெளியானது. ஜல்லிக்கட்டு குறித்த ஆதியின் டக்கரு டக்கரு பாடலால் ஈர்க்கப்பட்ட தேனாண்டாள் நிறுவனத்தார் ஆதி கதையை விவரித்த விதத்தைப் பார்த்து அவரையே கதாநாயகனாக நடிக்கக் கேட்டுக் கொண்டு ஐந்து நிமிட நேரத்தில் ஆதியின் கனவு நனவாக பச்சைக்கொடி காட்டினர்.<ref name="light">{{cite news|url=http://www.deccanchronicle.com/entertainment/kollywood/101016/hip-hop-adhi-is-an-actor-now.html |title=Hip Hop Adhi is an actor now! |work=[[Deccan Chronicle]] |date=10 October 2016 |accessdate=12 October 2016 |last=Janani |first=K |archiveurl=https://web.archive.org/web/20161010200532/http://www.deccanchronicle.com/entertainment/kollywood/101016/hip-hop-adhi-is-an-actor-now.html |archivedate=10 October 2016 |deadurl=yes |df= }}</ref> படம் முழுக்க வருகின்ற கதையின் முன்னணி கதாபாத்திரமாக நடிப்பதையும் தவிர்த்து, ஆதி இத்திரைப்படத்தின் எழுத்தையும், இயக்கத்தையும் கவனித்துக் கொண்டார். மேலும், அவர் இத்திரைப்படத்திற்கு இசை மற்றும் பாடல் வரிகள் எழுதுவது போன்ற பணிகளிலும் ஈடுபட்டார்.<ref name="role">{{cite news | url=http://cinema.dinamalar.com/tamil-news/51844/cinema/Kollywood/Meesaya-Murukku-Teaser-released.htm | title=ஹிப்ஹாப் ஆதியின் ‛மீசைய முறுக்கு டீசர் வெளியீடு | work=[[Dinamalar]] | date=10 October 2016 | accessdate=12 October 2016 | language=Tamil | trans-title=Release of Hiphop Tamizha's "Meesaya Murukku" teaser}}</ref> செய்தியாளர் சந்திப்பில் சுந்தர் சி இத்திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முன் இத்திரைப்படம் ஆதியின் வாழ்க்கையின் ஒரு பகுதியைக் கூறும் படம் என்பதையும் உறுதிப்படுத்தினார்.<ref>{{Cite news|url=http://www.deccanchronicle.com/entertainment/kollywood/130717/meesaya-murukku-is-sort-of-aadhis-biography-sundar-c.html|title=Meesaya Murukku is sort of Aadhi's biography: Sundar C|last=|first=|date=13 July 2017|work=www.deccanchronicle.com/|access-date=12 July 2017|language=en}}</ref> இத்திரைப்படத்தின் தலைப்பானது ஆதியின் தந்தை ஆதியிடம் அடிக்கடி பேசக்கூடிய "''தோற்றாலும், ஜெயித்தாலும், மீசைய முறுக்கு''" என்ற வசனத்தில் இருந்து வருவிக்கப்பட்டது.<ref>{{Cite news|url=http://www.hindustantimes.com/music/how-tamil-hip-hop-sensation-adhi-went-from-controversy-s-child-to-unlikely-film-star/story-8n4lFSE52JBcJSkYc2tRFM.html|title=How Tamil hip-hop sensation Adhi went from controversy's child to unlikely film star|last=|first=|date=12 August 2017|work=Hindustan Times|access-date=2 September 2017|archive-url=|archive-date=|dead-url=|language=en}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மீசைய_முறுக்கு_(2017_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது