லும்பினி மாநிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Nepal_Province_5.jpg" நீக்கம், அப்படிமத்தை Didym பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: Copyright violation; see Commons:Licensing -.
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox settlement
[[File:Provinces of Nepal 2015.png|thumb|[[நேபாளம்|நேபாளத்தின்]] [[நேபாள மாநிலங்கள்|ஏழு நேபாள மாநிலங்களில்]], நேபாள மாநில எண் 5-இன் அமைவிடம் ('''பழுப்பு நிறம்''')]]
<!--See Infobox settlement for all fields and descriptions of usage-->| name = மாநில எண் 5
| native_name = प्रदेश न० ५
நேபாள மாநில எண் 5 (Province No. 5), 7 எண்களின் பெயர்களைத் தற்காலிகமாகக் கொண்ட [[நேபாள மாநிலங்கள்|நேபாள மாநிலங்களில்]] ஒன்றாகும். நேபாளத்தின் புதிய அரசியல் அமைப்பு சட்டப்படி 20 செப்டம்பர் 2015 அன்று இம்மாநிலம் துவக்கப்பட்டது.<ref name="statoids">{{cite web|url=http://www.statoids.com/unp.html|title=Nepal Provinces|publisher=statoids.com|accessdate=2016-03-21}}</ref> <ref>[http://www.news18.com/news/world/nepals-parliament-passes-new-constitution-1100518.html Nepal passes new Constitution, splits country into 7 federal provinces]</ref>
| settlement_type = [[நேபாள மாநிலங்கள்|மாநிலம்]]
அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 295 (2)-இன் படி, மாநிலங்களின் பெயர்கள், புதிதாக அமைக்கப்படவிருக்கும் அந்தந்த மாநில சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் ஆதரிக்கும் பெயரை மாநிலத்திற்கு சூட்டப்படும். அதுவரை மாநிலங்கள் எண்களால் மட்டும் அறியப்படும்.
| motto =
| image_skyline = Provinces of Nepal 2015.svg
| imagesize = 300px
| image_caption =
| image_map = Province-5.png
| mapsize = 300px
| map_caption = பழுப்பு நிறத்தில் மாநில எண் 5
| subdivision_type = நாடு
| subdivision_name = {{flag|Nepal}}
| subdivision_type1 =
| subdivision_name1 =
| seat_type = தலைநகரம்
| seat = [[பூத்வல்]]
| seat1_type = முக்கிய நகரங்கள்
| seat1 = [[பூத்வல்]], [[நேபாள்கஞ்ச்]], [[பைரவா]], கோரக்கி மற்றும் துளசிப்பூர்
| parts_type = [[நேபாளத்தின் மாவட்டங்கள்|மாவட்டங்கள்]]
| parts_style = para
| p1 =12 மாவட்டங்கள்
| governing_body = மாநில அரசு எண் 5
| leader_title = ஆளுநர்
| leader_name =உமாகாந்த ஜா
| leader_title1 = முதலமைச்சர்
| leader_name1 =சங்கர் பொக்ரேல் ([[நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்)|மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்]])
| leader_title2 = சட்டமன்ற அவைத்தலைவர்
| leader_name2 = பூர்ண பகதூர் கார்தி
| leader_title5 = துணை சட்டமன்றத் தலைவர்
| leader_name5 = கிருஷ்ண தாரு
| leader_title3 = சட்டமன்றத் தொகுதிகள்
| leader_name3 = *87 உறுப்பினர்கள் (52 உறுப்பினர்கள் நேரடித் தேர்தலிலும் + 35 உறுப்பினர்கள் [[கலப்பு உறுப்பினர் விகிதாசார பிரதிநிதித்துவம், நேபாளம்|விகிதாசாரத் தேர்தல் முறை]]யிலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.)
*[[நேபாள தேசிய சபை]] <br>(8 உறுப்பினர்கள்)
*[[நேபாள பிரதிநிதிகள் சபை]] <br>(26 உறுப்பினர்கள்)
| leader_title4 = மாநில சட்டமன்றம்
| leader_name4 = {{Collapsible list
| title = அரசியல் கட்சிகள்
| frame_style = border:none; padding: 0;
| '''மொத்த சட்டமன்ற உறுப்பினர்கள்''' '''87'''
| [[நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்)|மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்]] 41
| [[நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)| மாவோயிஸ்ட்]] 20
| இராஷ்டிரிய ஜனமோர்ச்சா 1
|'''எதிர்கட்சிகள்''' '''(25)'''
| [[நேபாளி காங்கிரஸ்]] 19
| சோசலிச கூட்டமைப்பு கட்சி 5
| இராஷ்டிரிய ஜனதா கட்சி 1
}}
| established_title = அமைப்பு
| established_date = 20 செப்டம்பர் 2015
| area_footnotes =
| area_total_km2 = 22,288
| population_as_of =
| population_footnotes =
| population_note =
| population_total = 4,891,025
| population_density_km2 = auto
| population_demonym = நேபாளிகள்
| blank_name_sec1 = அலுவல் மொழிகள்
| blank_info_sec1 = [[நேபாளி மொழி|நேபாளி]]
| blank_name_sec2 =பிற மொழிகள்
| blank_info_sec2 = தாரு மொழி, [[அவத்|அவதி]], மகர் மொழி முதலியன
| timezone =நேபாள சீர் நேரம்
| utc_offset = +5:45
| coordinates =
| elevation_footnotes = <!--for references: use <ref> </ref> tags-->
| elevation_m =
| postal_code_type = <!-- enter ZIP code, Postcode, Post code, Postal code... -->
| postal_code =
| area_code =
| geocode = NP-FI
| website =
| footnotes =
| Seat1 =
| Seat1_type =
}}
 
'''மாநில எண் 5''' ('''Province No. 5'''), (பரிந்துரைக்கப்பட்ட பெயர்: லும்பினி), <ref name="statoids"/> 20 செப்டம்பர் 2015 அன்று புதிதாக நிறுவப்பட்ட, [[நேபாளம்|நேபாளத்தின்]] ஏழு [[நேபாள மாநிலங்கள்|மாநிலங்களில்]] ஒன்றாகும்.
''நேபாள மாநில எண் 5'' , 22,288 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 48,91025 மக்கள் தொகையும், 12 மாவட்டங்களையும் கொண்டுள்ளது.
 
[[நேபாள அரசியலமைப்பு சட்டம், 2015|2015
நேபாள அரசியல் அமைப்புச் சட்டத்தின்]] <ref name="statoids">{{cite web|url=http://www.statoids.com/unp.html|title=Nepal Provinces|publisher=statoids.com|accessdate=2016-03-21}}</ref>, பட்டியல் எண் 4-இன் படி, நிர்வாக வசதிக்காக, [[நேபாளத்தின் மாவட்டங்கள்|75 மாவட்டங்களைக்]] கொண்டு புதிதாக துவக்கப்பட்ட [[நேபாள மாநிலங்கள்|ஏழு நேபாள மாநிலங்களின்]] ஒன்றாகும்.
 
இம்மாநில அமைச்சரவை தீர்மானத்தின் படி, [[பூத்வல்]] நகரம், 17 சனவரி 2018 அன்று, இம்மாநிலத்தின் இடைக்காலத் தலைநகராக அறிவிக்கப்பட்டது. இம்மாவட்டம் 12 மாவட்டங்களைக் கொண்டது.
 
''மாநில எண் 5'', 22,288 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 48,91025 மக்கள் தொகையும், 12 மாவட்டங்களையும் கொண்டுள்ளது.
 
==அமைவிடம்==
வரி 10 ⟶ 89:
 
==மாவட்டங்கள் ==
 
 
இம்மாநிலத்தின் 12 மாவட்டங்களின் விவரம்:
வரி 25 ⟶ 103:
:11. [[பாங்கே மாவட்டம்]]
:12. [[பர்தியா மாவட்டம்]]
 
=== மாநில சட்டமன்றத் தேர்தல், 2017 முடிவுகள்===
{{முதன்மை:நேபாள மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள், 2017}}
2017ல் நடைபெற்ற இம்மாநிலச் சட்டமன்றத் தேர்தலில், [[நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்)|மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்]] மற்றும் [[நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)|மாவோயிஸ்ட் மையம்]] இணைந்து கூட்டணி அரசை நிறுவியுள்ளது.
 
{| class="wikitable" style="text-align:right"
|-
! rowspan="2" |அரசியல் கட்சி
! colspan="3" |நேரடித் தேர்தலில்
! colspan="3" |[[கலப்பு உறுப்பினர் விகிதாசார பிரதிநிதித்துவம், நேபாளம்|விகிதாசாரத்தில்]]
! rowspan="2" |மொத்தம்
|-
!வாக்குகள்
!%
!இடங்கள்
!வாக்குகள்
!%
!இடங்கள்
|-
| align="left" |[[நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்)|மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்]]
|
|
|28
|
|
|13
|41
|-
| align="left" |[[நேபாளி காங்கிரஸ்]]
|
|
|7
|
|
|12
|19
|-
| align="left" |[[நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)|மாவோயிஸ்ட் மையம்]]
|
|
|14
|
|
|6
|20
|-
| align="left" | பெடரல் சோசலிசக் கூட்டமைப்பு
|
|
|3
|
|
|2
|5
|-
| align="left" | ராஷ்டிரிய ஜனதா கட்சி
|
|
|0
|
|
|1
|1
|-
| align="left" |ராஷ்டிரிய ஜனமோர்ச்சா
|
|
|0
|
|
|1
|1
|-
| align="left" |'''மொத்தம்'''
|
|
|'''52'''
|
|
|'''35'''
|'''87'''
|}
 
==இதனையும் காண்க==
*[[நேபாள மாநிலங்கள்]]
* [[நேபாளத்தின் மாவட்டங்கள்]]
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
[[பகுப்பு:நேபாள மாநிலங்கள்|*]]
[[பகுப்பு:நேபாளப் புவியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/லும்பினி_மாநிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது