தூரமேற்கு பிரதேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Nepal_Province_7.jpg" நீக்கம், அப்படிமத்தை Didym பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: Copyright violation; see Commons:Licensing -.
No edit summary
வரிசை 1:
நேபாள மாநில எண் 7
[[File:Provinces of Nepal 2015.png|thumb|[[நேபாளம்|நேபாளத்தின்]] [[நேபாள மாநிலங்கள்|ஏழு நேபாள மாநிலங்களில்]], நேபாள மாநில எண் 7-இன் அமைவிடம்]]
{{Infobox settlement
<!--See Infobox settlement for all fields and descriptions of usage-->
|name =மாநில எண் 7
|native_name =
|settlement_type = [[நேபாள மாநிலங்கள்|மாநிலம்]]
|motto =
|image_skyline =Provinces of Nepal 2015.png
|imagesize = 300px
|image_caption =
|image_map = Province-7.png
|mapsize = 300px
|map_caption =
|subdivision_type =நாடு
|subdivision_name = {{flag|Nepal}}
|seat_type = தலைநகரம்
|seat = [[தங்கடி]]
| seat1_type =[[நேபாள நகரங்கள்|நகரம்]]
| seat1 = [[தங்கடி]], பீம்தத்தா (மகேந்திரநகர்) மற்றும் தீப்பயால்
| parts_type = [[நேபாள மாநில எண் 7|மாநில எண் 7]]
| parts_style = para
| p1 = [[நேபாளத்தின் மாவட்டங்கள்|9 மாவட்டங்கள்]]
| governing_body = மாநில எண் 7 அரசு
| leader_title = ஆளுநர்
| leader_name =மோகன்ராஜ் மல்லா
| leader_title1 = முதலமைச்சர்
| leader_name1 =திரிலோசன பட்டா ([[நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)| மாவோயிஸ்ட்]])
| leader_title2 = அவைத்தலைவர்
| leader_name2 = அர்சூன் பகதூர் தாபா
| leader_title5 = துணை அவைத் தலைவர்
| leader_name5 = நிர்மலா பாதல் (ஜோசி)
| leader_title3 = சட்டமன்றத் தொகுதிகள்
| leader_name3 = 53 உறுப்பினர்கள் <br>32 உறுப்பினர்கள் நேரடித் தேர்தலிலும் + 21 [[விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை|
[[விகிதாச்சாரத் தேர்தல் முறையிலும்]] தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
*[[நேபாள தேசிய சபை]]க்கு எட்டு உறுப்பினர்களையும் <br>,
*[[நேபாள பிரதிநிதிகள் சபை]]க்கு 16 உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்கிறது.
| leader_title4 = மாநிலச் சட்டமன்றம்
| leader_name4 = {{Collapsible list
| title = அரசியல் கட்சிகள்
| frame_style = border:none; padding: 0;
| '''அரசாங்கம்''' '''(39)'''
||[[நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்)|மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்]] 25
| [[நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)| மாவோயிஸ்ட்]] 14
| '''எதிர்கட்சிகள்''' '''(14)'''
| [[நேபாளி காங்கிரசு]] 12
| இராஷ்டிரிய ஜனதா கட்சி 2
}}
| government_footnotes =
|established_title = 20 செப்டம்பர் 2015
|established_date =
|area_footnotes =
|area_total_km2 = 19,539
|population_as_of =2011
|population_footnotes =
|population_note =
|population_total = 2,552,517
|population_density_km2 = auto
| population_demonym = நேபாளிகள்
|blank_name_sec1 =அலுவல் மொழிகள்
|blank_info_sec1 = [[நேபாள மொழி|நேபாளி]]
|timezone = நேபாள சீர் நேரம்
|utc_offset = +5:45
|latd= |latm=|lats= |longd=|longm=|longs=|elevation_footnotes = <!--for references: use <ref> </ref> tags-->
|elevation_m =
|postal_code_type = <!-- enter ZIP code, Postcode, Post code, Postal code... -->
|postal_code =
|area_code =
|geocode = NP-SE
|website =
|footnotes =
}}
 
நேபாள '''மாநில எண் 7''' ('''Province No. 7'''), (பரிந்துரைக்கப்பட்ட பெயர்:'''தூரமேற்கு மாநிலம்'''), 20 செப்டம்பர் 2015 அன்று புதிதாக வரையறுக்கப்பட்டதுவக்கப்பட்ட மாநிலமாகும். [[நேபாளம்நேபாள அரசியலமைப்பு சட்டம், 2015|2015 நேபாள]] அரசியல் அமைப்புச் சட்டத்தின்]] <ref name="statoids">{{cite web|url=http://www.statoids.com/unp.html|title=Nepal Provinces|publisher=statoids.com|accessdate=2016-03-21}}</ref>, பட்டியல் எண் 4-இன் படி, நிர்வாக வசதிக்காக, [[நேபாளத்தின் மாவட்டங்கள்|75 மாவட்டங்களைக்]] கொண்டு புதிதாக துவக்கப்பட்ட [[நேபாள மாநிலங்கள்|ஏழு நேபாள மாநிலங்களின்]] கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதுஒன்றாகும். <ref name="statoids">{{cite web|url=http://www.statoids.com/unp.html|title=Nepal Provinces|publisher=statoids.com|accessdate=2016-03-21}}</ref> <ref>[http://www.news18.com/news/world/nepals-parliament-passes-new-constitution-1100518.html Nepal passes new Constitution, splits country into 7 federal provinces]</ref> இந்த ஏழு மாநிலங்களுக்குத் தற்போது தற்காலிகமாக ஒன்றுஇமமாநிலத்திற்கு முதல்மாநில ஏழுஎண் வரையான7 எண்கள்என வழங்கப்பட்டுள்ளதுபெயரிடப்பட்டுள்ளது.<ref name="statoids"/>
 
[[நேபாள மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள், 2017|2017 மாநில சட்டமன்றத் தேர்தலில்]] வெற்றி பெற்ற அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில், 17 சனவரி 2018 அன்று இம்மாநிலத்தின் இடைக்காலத் தலைநகரமாக [[தங்கடி]] நகரத்தை தேர்வு செய்துள்ளது.
அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 295 (2)-இன் படி, மாநிலங்களின் பெயர்கள், புதிதாக அமைக்கப்படவிருக்கும் அந்தந்த மாநில சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் ஆதரிக்கும் பெயரை மாநிலத்திற்கு இடப்படும். அதுவரை மாநிலங்கள் எண்களால் மட்டும் அறியப்படும்.
 
[[File:Provinces of Nepal 2015.png|thumb|[[நேபாளம்|நேபாளத்தின்]] [[நேபாள மாநிலங்கள்|ஏழு நேபாள மாநிலங்களில்]], நேபாள மாநில எண் 7-இன் அமைவிடம்]]
மாநிலம் 7-இன் பரப்பளவு 19,539 சதுர கிலோ மீட்டர் கொண்டது. இதன் மக்கள் தொகை 2,552,517 ஆகும். இம்மாநிலம் ஒன்பது மாவட்டங்களைக் கொண்டது.
இம்மாநில 19,539 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இதன் மக்கள் தொகை 2,552,517 ஆகும். இம்மாநிலம் ஒன்பது மாவட்டங்களைக் கொண்டது.
 
==அமைவிடம்==
வரி 11 ⟶ 82:
 
== மாநில எண் 7-இன் மாவட்டங்கள்==
 
 
மாநில எண் 7, ஒன்பது மாவட்டங்களைக் கொண்டது. அவைகள்:
:1. [[பாசூரா மாவட்டம்]]
வரி 23 ⟶ 92:
:8. [[கஞ்சன்பூர் மாவட்டம்]]
:9. [[கைலாலீ மாவட்டம்]]
 
==2017 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்===
{{முதன்மை|நேபாள மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள், 2017}}
 
{| class="wikitable" style="text-align:right"
|-
! rowspan="2" |அரசியல் கட்சி
! colspan="3" |நேரடித் தேர்தலில்
! colspan="3" |[[கலப்பு உறுப்பினர் விகிதாசார பிரதிநிதித்துவம், நேபாளம்|விகிதாசாரத்தில்]]
! rowspan="2" |மொத்தம்
|-
!வாக்குகள்
!%
!இடங்கள்
!வாக்குகள்
!%
!இடங்கள்
|-
| align="left" |[[நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்)|மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்]]
|
|
|17
|
|
|8
|25
|-
| align="left" |[[நேபாளி காங்கிரஸ்]]
|
|
|4
|
|
|8
|12
|-
| align="left" |[[நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)|மாவோயிஸ்ட் மையம்]]
|
|
|10
|
|
|4
|14
|-
| align="left" | ராஷ்டிரிய ஜனதா கட்சி
|
|
|1
|
|
|1
|2
|-
| align="left" |'''மொத்தம்'''
|
|
|'''32'''
|
|
|'''21'''
|'''53'''
|}
 
==மாநில அரசாங்கம்==
இம்மாநில சட்டமன்றத்தின் மொத்தமுள்ள 53 தொகுதிகளில், 39 தொகுதிகளில் வெற்றி பெற்ற [[நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்)|மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்]] மற்றும் [[நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)| மாவோயிஸ்ட்]] கட்சிகள் கூட்டணி அரசு அமைத்துள்ளது. 12 தொகுதிகளில் வென்ற [[நேபாளி காங்கிரஸ்]] மற்றும் 2 தொகுதிகளில் வென்ற ராஷ்டிரிய ஜனதா கட்சிகள் எதிர் கட்சிகளாக உள்ளது. இம்மாநில முதலமைச்சராக [[நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)|மாவோயிஸ்ட்]] கட்சியின் திரிலோசன பட்டாவும், ஆளுநராக மோகன்ராஜ் மல்லாவும், சட்டமன்றத் தலைவராக அர்ஜுன் பகதூர் தாபாவும் உள்ளனர்.
 
==இதனையும் காண்க==
* [[நேபாள மாநிலங்கள்]]
* [[நேபாளத்தின் மாவட்டங்கள்]]
* [[நேபாள மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள், 2017]]
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
[[பகுப்பு:நேபாள மாநிலங்கள்|*]]
[[பகுப்பு:நேபாளப்நேபாள புவியியல்மாநிலங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தூரமேற்கு_பிரதேசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது