ராமதீர்த்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
 
'''ராமதீர்த்தம்''' ('''Ramateertham'''), இந்தியாவின் [[ஆந்திரப் பிரதேசம்]] மாநிலத்தின் [[விஜயநகரம் மாவட்டம்|விஜயநகரம் மாவட்டத்தின்]] தலைமையிட நகரமான [[விஜயநகரம்|விஜயநகரத்திலிருந்து]] 12 கிமீ தொலைவில் உள்ளது. இக்கிராமம்இக்கிராமத்தின் அருகே உள்ள [[கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர்|கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரில்]] உள்ள ''போதிகொண்டா'' மற்றும் ''பக்தலுகொண்டா'' மலைகளில், கிமு மூன்றாம் நூற்றாண்டின் பழைமையான [[பௌத்தம்]] மற்றும் [[சைனம்|சமணத்]] தொல்லியல் களமாகும்களங்கள் உள்ளது.<ref>[https://archive.org/details/annualreportarc00indigoog.html Annual Report of the Archaeological Department, Southern Circle, Madras (1903)]</ref>
 
இங்குள்ள அஞ்சலகத்தின் [[அஞ்சல் சுட்டு எண்]] 535 218 ஆகும். <ref>[http://www.indiapost.gov.in/Netscape/Pincode.html Indian Postal PIN codes]</ref>
 
[[File:Ruined Buddhist Temple on Bodhikonda, Ramatheertham.jpg|thumb|250px|right|போதிகொண்டாவின் சிதிலமடைந்த [[சைனம்|சமணக்]]பௌத்தக் கோயில்]]
 
== தொல்லியல் களம் ==
இராமதீர்த்தம் மலையடிவாரத்தில் கிமு மூன்றாம் நூற்றாண்டு காலத்தியிய சிதிலமடைந்த [[சைனம்|சமணம்]] மற்றும் [[பௌத்தம்|பௌத்தப்]] [[பிக்குகள்]] தங்குவதற்கான [[விகாரை]]களும் உள்ளது. மேலும் இங்கு ஒரு [[இராமர்]] கோயிலும் உள்ளது.
[[File:Gurubhaktulakonda Buddhist Monastery Remnants at Ramatheertham.jpg|thumb|250px|குருபக்துலகொண்டா பௌத்த [[விகாரை]]யின் எஞ்சிய பகுதிகள், ராமதீர்த்தம்]]
[[File:Holy relic sites map of Andhra Pradesh.jpg|thumb|250px|right|ஆந்திரப் பிரதேச பௌத்தத்பௌத்த நினைவுச் தலங்களின்சின்னங்களின் வரைபடம்]]
 
===பௌத்தம் மற்றும் சமணம்===
ராமதீர்த்தம் மலையில் உள்ள செங்கற்களால் ஆன பௌத்த நினைவுச் சின்னங்கள் சிதிலமடைந்துள்ளது.
வரிசை 17:
==படக்காட்சிகள்==
<gallery>
File:Holy relic sites map of Andhra Pradesh.jpg|ஆந்திரப் பிரதேச பௌத்தத் தலங்களின் வரைபடம்
File:Gurubhaktalukonda ruins.JPG|குருபக்தலுகொண்டா விகாரையின் சிதிலங்கள்
File:Buddhist remnants on Bodhikonda.jpg|போதிகொண்டா சிதிலங்கள்
"https://ta.wikipedia.org/wiki/ராமதீர்த்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது