கைலாசம் பாலசந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
'வறுமையின் நிறம் சிவப்பு' எனவே குறிப்பிட்ட அத்திரைப்பட்டதின் தலைப்பு. 'வறுமையின் நிறம் சிகப்பு' அல்ல
வரிசை 27:
வறுமையின் நிறம் சிகப்பு படத்தில் அறிமுகமான திலீப் மற்றும் [[நிழல் நிஜமாகிறது]] படத்தில் அறிமுகமான அனுமந்து ஆகியோர் எதிர்பார்த்த அளவில் திரையுலகில் முன்னேறவில்லை. பாலச்சந்தர் அவர்களை அறிமுகம் செய்த படத்தில் மிகுந்த அளவில் நற்பெயரைப் பெற்றிருந்தனர்.
 
[[எஸ். வி. சேகர்]] (வறுமையின் நிறம் சிகப்புசிவப்பு) மற்றும் மௌலி (நிழல் நிஜமாகிறது) [[ஒய். ஜி. மகேந்திரன்]] (நவக்கிரகம்) மற்றும் காத்தாடி இராமமூர்த்தி (பட்டினப்பிரவேசம்) என, முன்னரே நாடக மேடையில் புகழ் பெற்றிருந்த சிலரை திரைக்கு பாலச்சந்தர் அறிமுகப்படுத்தினார். பாலச்சந்தரின் பல படங்களில் நடித்திருந்த [[மேஜர் சுந்தரராஜன்]] ([[மேஜர் சந்திரகாந்த்]]) இவ்வாறு அறிமுகமானவரே. அவரது இடுபெயரான மேஜர் என்பது இப்படத்திலிருந்தே விளைந்தது.
 
[[எம். ஆர். ராதா]]வின் மகன் [[ராதாரவி]]யை அறிமுகப்படுத்தியவர் இவரே.
"https://ta.wikipedia.org/wiki/கைலாசம்_பாலசந்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது