ஞானபீட விருது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பிண்ணனி
விதிமுறைகள், தேர்வு செய்யும் நடைமுறைகள்
வரிசை 10:
 
== பிண்ணனி ==
பாரதிய ஞானபீட ஆய்வு மற்றும் வரலாற்று நிறுவனம் எனும் நிறுவனத்தை 1944 இல் சகு சாந்தி பிரசாத் ஜெயின் என்ற சகு ஜெயின் குடும்பத்தைச் சேர்ந்தவரால் தோற்றுவிக்கப்பட்டது. [[மே]] [[1961]] இல் [[இந்திய மொழிகள்|இந்திய மொழிகளின்]] சிறந்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்து சிறந்த நூலிற்கான விருது வழங்க வேண்டும் என நினைத்தனர். பின் நவம்பர் மாத இறுதியில் ரமா ஜெயின் , (பாரதிய ஞானபீடத்தைத் தோற்றுவித்தவர் ) சில இலக்கிய வல்லுநர்களை அழைத்து இதற்கான ஆலோசனையில் ஈடுபட்டார். அவர்களில் சிலர் [[காகா காலேல்கர்]], [[ஹரிவன்சராய் பச்சன்]], [[ராம்தாரி சிங் திங்கர்]] , ஜெய்னெந்திர குமார், ஜெகதீசு சந்திர மார்தூர், பிரபாகர் மாசே, அக்சய குமார் ஜெயின் மற்றும் லட்சுமி சந்திரா ஜெயின். மேலும் இது பற்றி [[1962]] இல் அனைத்திந்திய குஜராத்திம் சாகித்திய பரிசத் மற்றும் பாரதிய பாஷா பரிசத்தின் ஆண்டுக் அமர்வில் விவாதிக்கப்பட்டது.
 
[[ஏப்ரல் 2]], [[1962]] இல் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து சுமார் 300 எழுத்தளர்களை [[புது தில்லி|புதுதில்லிக்கு]] அழைத்து அவர்களை இரு அமர்வுகளாக தரம்வீர் பாரதி அவர்கள் பரிசோதித்து பின் அந்த முன்வரைவினை பிரசாத்திடம் வழங்கினார். முதல் தேர்வுக்குழுக் கூட்டமானது [[மார்ச் 16]], 1963இல்[[1963]] இல் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் பிரசாத் அவர்கள் [[பெப்ரவரி 28]], [[1963]] இல் இறந்தார். எனவே [[காகா காலேல்கர்]] மற்றும் சம்பூர்ணா நந்தர்[[சம்பூர்ணாநந்தர்|சம்பூர்ணநந்தர்]] ஆகியேரை தற்காலிக நிறுவனர்களாக குழிகுழு நிர்ணயம் செய்தது.
 
=== முதல் தேர்வுக் குழு உறுப்பினர்கள் ===
முதல் தேர்வுக்குழு உறுப்பினர்களாக நிரஞ்சன் ராய், கரண் சிங், ஆர். ஆர். திவாகர், வி.ராகவன், பி. கோபால் ரெட்டி, ஹரேகிருஷ்ணா மஹாதப், ரமா ஜெயின், மற்றும் லட்சுமி சந்திரா ஜெயின் ஆகியோர் இருந்தனர். சம்பூர்ணா[[சம்பூர்ணாநந்தர்]] நந்தர் தலைவராக செயல்பட்டார். 1921 முதல் 1951 ஆம் ஆண்டுகள் வரையிலான காலங்களில் எழுதப்பட்ட நூல்களை முதல் விருதுக்கான பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டனர்.
 
== விதிமுறைகள், தேர்வு செய்யும் நடைமுறைகள் ==
விருதிற்காக பல இலக்கிய வல்லுநர்கள், [[ஆசிரியர்|ஆசிரியர்கள்]], [[பல்கலைக்கழகம்|பல்கலைக்கழகங்கள்]], பல மொழிகளைச் சேர்ந்த சங்கங்கள், விமர்சகர்கள். போன்றவர்களிடமிருந்து  பரிந்துரைகள் பெறப்படுகின்றன. தற்சமயம் விருது பெற்ற ஒருவரின் நூல்களை அடுத்த இரண்டு வருடத்திற்கு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.
 
விருதிற்காக பல இலக்கிய வல்லுநர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழகங்கள், பல மொழிகளைச் சேர்ந்த சங்கங்கள், விமர்சகர்கள். போன்றவர்களிடமிருந்து  பரிந்துரைகள் பெறப்படுகின்றன. தற்சமயம் விருது பெற்ற ஒருவரின் நூல்களை அடுத்த இரண்டு வருடத்திற்கு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.
 
== ஞான பீட விருது பெற்றோர் பட்டியல் ==
வரிசை 65:
* [[2002]] - ''[[ஜெயகாந்தன்]]'' - [[தமிழ்]]
* [[2003]] - ''விந்தா கரண்டிகர்''' - [[மராத்தி மொழி]]
* [[2004]] - ''ரகுமான் ராகி'' சுப்துக் சோடா, கலாமி ராகி மற்றும் சியா ரோட் ஜாரேன் மான்சு - [[காசுமீரம்காஷ்மீரி மொழி]]
* [[2005]] - ''கன்வர் நாராயண்'' [[இந்தி மொழி]]
* [[2006]] - ''ரவீந்திர கேல்கர்'' [[கொங்கணி]]
வரிசை 76:
* [[2013]] - [[கேதார்நாத் சிங்]] - [[இந்தி]]
* [[2014]]- [[பாலச்சந்திர நெமதே]], [[மராத்தி]]<ref>[http://www.maalaimalar.com/2015/02/07090934/Faculty-Award-for-the-wisdom-o.html மராத்தி எழுத்தாளருக்கு ஞான பீட விருது]</ref>
* [[2015]]- [[ரகுவீர் சவுத்ரி]] - [[குஜராத்தி]]
* [[2017]] _ (( [[கிருஷ்ணா சோப்தி))]]-(( [[இந்தி))]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஞானபீட_விருது" இலிருந்து மீள்விக்கப்பட்டது