ஞானபீட விருது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பிழை திருத்தம்
வரிசை 1:
{{Infobox award|name=ஞான பீட விருது|image=|image_size=|caption=|subheader=Award for individual contributions to Literature<br>Instituted in 1961|description=இந்திய இலக்கியத்திற்கான விருது|sponsor=பரதிய ஞானபீடம்|firstawarded=1965|lastawarded=2017|reward={{INRConvert|11|l|year=2015}}|former name=|holder=[[கிருஷ்ணா சோப்தி]]|award1_type=மொத்த விருதுகள்|award1_winner=58|award2_type=முதலில் வெற்றி பெற்றவர்|award2_winner=ஜி. சங்கர குருப்|award3_type=தற்போது வெற்றி பெற்றவர்|award3_winner=|website={{official website}}|previous=|next=}}'''ஞான பீட விருது''' (''Jnanpith Award'' ) என்பது [[இந்தியா|இந்தியாவில்]]இலக்கியத்துக்காக வழங்கப்படும் ஒரு உயரிய விருது ஆகும். இந்த விருதை வழங்குபவர்கள் பாரதிய ஞானபீடம் என்ற பண்பாட்டு இலக்கியக் கழகமாகும். இவ்வறக்கட்டளை [[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]] நாளிதழை வெளியிடும் சாகு ஜெயின்[[சைனம்|சைனக்]] குடும்பத்தினரால் நிறுவப்பட்டது.
 
ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட 15 மொழிகளுள் சிறந்த எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது. 1954 -ல் இதைத் தோற்றுவித்தவர் சாந்திபிரசாத் ஜெயின் என்பவர். இந்தியாவின் முதல் [[இந்தியக் குடியரசுத் தலைவர்|இந்தியக் குடியரசுத் தலைவரான]] டாக்டர். [[இராசேந்திர பிரசாத்|இராஜேந்திரபிரசாத்]] இந்தியாவின் சிறந்த எழுத்தாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் விருதுவழங்கி பெருமைப்படுத்த ஒரு அமைப்பு வேண்டும் என்று பல தொழிலதிபர்களிடம்[[தொழில் முனைவோர்|தொழில் முனைவோரிடம்]] கேட்டுக் கொண்டார். அதன் விளைவாக உருவானதே பாரதிய ஞானபீடம் பண்பாட்டு இலக்கியக்கழகம்.
 
இந்த விருது, [[இந்திய ரூபாய்]] 5 [[இலட்சம்|இலட்சத்திற்கான]] [[காசோலை]], தங்கமும் செம்பும் கலந்த பட்டயமும், பாராட்டுப் பத்திரம் மற்றும் [[பித்தளை]]யால் ஆன [[சரசுவதி]] சிலையை உள்ளடக்கியது.<ref name="saraswati">{{cite web|url=http://www.odisha.gov.in/portal/LIWPL/event_archive/Events_Archives/45Vasant_Panchami.pdf|title=Vasant Panchami, a celebration of Goddess Saraswati|publisher=Government of Odisha|accessdate=28 May 2016|format=PDF|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20140810072354/http://www.odisha.gov.in/portal/LIWPL/event_archive/Events_Archives/45Vasant_Panchami.pdf|archivedate=10 August 2014|df=dmy-all}}</ref> [[1961]]ல் இந்த விருது நிறுவப்பட்டது. [[1965]]ல் முதன் முதலாக [[மலையாளம்|மலையாள]] எழுத்தாளர் ஜீ. சங்கர குருப்பிற்கு வழங்கப்பட்டது. இந்தியாவின் அதிகாரபூர்வ மொழிகளில் எழுதும் எந்த ஓர் எழுத்தாளரும் இந்த விருதுக்கு தகுதியானவர் ஆவார்.
வரிசை 7:
[[1982]] வரை, ஓர் எழுத்தாளரின் குறிப்பிட்ட படைப்பைப் பாராட்டி, ஞான பீட விருது வழங்கப்பட்டது. அதன் பின்னர் ஓர் எழுத்தாளரின் வாழ்நாளில் அவர் இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, அதிகபட்சமாக, [[இந்தி|இந்தி மொழி]] எழுத்தாளர்கள் பதினொரு முறையு இந்த விருதைப் பெற்றுள்ளார்கள்.
 
2015 ஆம் ஆண்டில் பரிசுத் தொகையானது இந்திய மதிப்பில் 11 இலட்சமாக உயர்த்தப்பட்டது. மொத்தமுள்ள அங்கீகரிக்கப்பட்ட இருபத்தைந்து மொழிகளில் இதுவரை மொத்தம் பதினைந்து மொழிகளுக்கு விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளது. [[இந்தி]] மொழிகளில் இதுவரை பதினொரு விருதுகளும், [[கன்னடம்]] மொழிகளில் எட்டு விருதுகளும், [[வங்காள மொழி|வங்காள மொழியில்]] இதுவரை 6 விருதுகளும், [[மலையாளம்|மலையாளத்தில்]] 6 விருதுகளும், [[குஜராத்தி]] , [[மராத்திய மொழி]], [[ஒடியா மொழி]], [[உருது]] போன்ற மொழிகளில் தலா நான்கு விருதுகளும், [[தெலுங்கு]] மூன்று விருதுகளும், [[அசாமிய மொழி]], [[பஞ்சாபி மொழி]], மற்றும் [[தமிழ்]] போன்ற மொழிகளில் இரண்டு விருதுகளும், [[காஷ்மீரி மொழி|காஷ்மீரி மொழிகளில்]], [[கொங்கணி மொழி]], [[சமஸ்கிருதம்]] ஆகிய மொழிகளில் ஒரு முறையும் விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதுவரையில் ஐம்பத்தி ஏழு நபர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் ஏழு நபர்கள் பெண்கள் ஆவர். [[ஆஷாபூர்ணா தேவி|ஆஷா பூர்ணாதேவி]] இந்த விருதைப் பெற்ற முதல் [[பெண்]] [[எழுத்தாளர்]] ஆவார். 1965 ஆம் ஆண்டில் முதல்சத்தியம் எனும் வங்காள புதினத்திற்காக இவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டது..{{efn|The trilogy consists of ''Pratham Pratisruti'', ''Subarnalata'', and ''Bakul Katha''.}}<ref>{{cite book|author=Surendran, K. V.|title=Indian Women Writers: Critical Perspectives|url=https://books.google.com/books?id=6t22x7xoG6AC&pg=PA163|year=1999|publisher=Sarup & Sons|isbn=978-81-7625-072-6|p=163|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20170930232527/https://books.google.com/books?id=6t22x7xoG6AC&pg=PA163|archivedate=30 September 2017|df=dmy-all}}
* {{cite book|last1=Ames|first1=Roger T.|last2=Kasulis|first2=Thomas P.|last3=Dissanayake|first3=Wimal|editor-last1=Ames|editor-first1=Roger T.|editor-last2=Kasulis|editor-first2=Thomas P.|editor-last3=Dissanayake|editor-first3=Wimal|title=Self as Image in Asian Theory and Practice|url=https://books.google.com/books?id=uLQ0bTkUfJ8C|year=1998|publisher=SUNY Press|isbn=978-0-7914-2725-5|p=163|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20180203083346/https://books.google.com/books?id=uLQ0bTkUfJ8C|archivedate=3 February 2018|df=dmy-all}}</ref>
 
== பிண்ணனி ==
[[File:G.shankarakurup.jpg|link=https://en.wikipedia.org/wiki/File:G.shankarakurup.jpg|thumb|முதல் ஞானபீட விருது பெற்ற சங்கர குருப்]]
பாரதிய ஞானபீட ஆய்வு மற்றும் வரலாற்று நிறுவனம் எனும் நிறுவனத்தை 1944 இல் சகு சாந்தி பிரசாத் ஜெயின் என்ற சகு ஜெயின்[[சைனம்|சைனக்]] குடும்பத்தைச் சேர்ந்தவரால் தோற்றுவிக்கப்பட்டது. [[மே]] [[1961]] இல் [[இந்திய மொழிகள்|இந்திய மொழிகளின்]] சிறந்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்து சிறந்த நூலிற்கான விருது வழங்க வேண்டும் என நினைத்தனர்.<ref name="Datta">{{cite book|url=https://books.google.co.in/books?id=ObFCT5_taSgC&pg=PA298|title=Encyclopaedia of Indian Literature|publisher=Sahitya Akademi|author=Datta, Amaresh|year=1987|page=298|isbn=978-81-260-1803-1|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20160822025440/https://books.google.co.in/books?id=ObFCT5_taSgC&pg=PA298|archivedate=22 August 2016|df=dmy-all}}</ref> பின் நவம்பர் மாத இறுதியில் ரமா ஜெயின் , (பாரதிய ஞானபீடத்தைத் தோற்றுவித்தவர் ) சில இலக்கிய வல்லுநர்களை அழைத்து இதற்கான ஆலோசனையில் ஈடுபட்டார். அவர்களில் சிலர் [[காகா காலேல்கர்]], [[ஹரிவன்சராய் பச்சன்]],[[ராம்தாரி சிங் திங்கர்]] , ஜெய்னெந்திர குமார், ஜெகதீசு சந்திர மார்தூர், பிரபாகர் மாசே, அக்சய குமார் ஜெயின் மற்றும் லட்சுமி சந்திரா ஜெயின். மேலும் இது பற்றி [[1962]] இல் அனைத்திந்திய குஜராத்திம் சாகித்திய பரிசத் மற்றும் பாரதிய பாஷா பரிசத்தின் ஆண்டுக் அமர்வில் விவாதிக்கப்பட்டது.<ref name="JN3">{{cite web|url=http://jnanpith.net/awards/jnanpith-award|title=Jnanpith Award @ Bharatiya Jnanpith|accessdate=28 May 2016|publisher=Bharatiya Jnanpith|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20160309070110/http://jnanpith.net/awards/jnanpith-award|archivedate=9 March 2016|df=dmy-all}}</ref>
 
[[ஏப்ரல் 2]], [[1962]] இல் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து சுமார் 300 எழுத்தளர்களை [[புது தில்லி|புதுதில்லிக்கு]] அழைத்து அவர்களை இரு அமர்வுகளாக தரம்வீர் பாரதி அவர்கள் பரிசோதித்து பின் அந்த முன்வரைவினை பிரசாத்திடம் வழங்கினார். முதல் தேர்வுக்குழுக் கூட்டமானது [[மார்ச் 16]], [[1963]] இல் நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.<ref name="JN4">{{cite web|url=http://jnanpith.net/awards/jnanpith-award|title=Jnanpith Award @ Bharatiya Jnanpith|accessdate=28 May 2016|publisher=Bharatiya Jnanpith|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20160309070110/http://jnanpith.net/awards/jnanpith-award|archivedate=9 March 2016|df=dmy-all}}</ref> ஆனால் பிரசாத் அவர்கள் [[பெப்ரவரி 28]], [[1963]] இல் இறந்தார். எனவே [[காகா காலேல்கர்]] மற்றும் [[சம்பூர்ணாநந்தர்|சம்பூர்ணநந்தர்]] ஆகியேரை தற்காலிக நிறுவனர்களாக குழு நிர்ணயம் செய்தது.
"https://ta.wikipedia.org/wiki/ஞானபீட_விருது" இலிருந்து மீள்விக்கப்பட்டது