"மார்ச் 21" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
*[[1965]] – [[தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)|நாசா]] [[ரேஞ்சர் திட்டம்|ரேஞ்சர் 9]] என்ற சந்திரனுக்கான தனது ஆளில்லா [[விண்ணுளவி]]யை ஏவியது.
*[[1970]] – முதலாவது [[பூமி நாள்|பூமி நாளுக்கான]] அழைப்பை [[சான் பிரான்சிஸ்கோ]] நகர முதல்வர் யோசப் அலியோட்டோ விடுத்தார்.
*[[1980]] – [[ஆப்கானிஸ்தான்|ஆப்கானித்தானில்]] [[சோவியத்]] [[ஆப்கான் சோவியத் போர்|ஆக்கிரமிப்பை]] எதிர்த்து [[மாஸ்கோ]]வில் [[1980 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|1980 ஒலிம்பிக் விளையாட்டுகளை]]ப் பகிஷ்கரிப்பதாக [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்க]] அதிபர் [[ஜிம்மி கார்ட்டர்]] அறிவித்தார்.
*[[1984]] – மணலாறு பிரதேசத்தைத் தடைவலயமாக்கி [[இலங்கை]] அரசு அங்கு வாழ்ந்து வந்த [[இலங்கைத் தமிழர்|தமிழர்]]களை அடித்து விரட்டினர்.
*[[1990]] – 75 ஆண்டுகால [[தென்னாபிரிக்கா|தென்னாபிரிக்க]] ஆட்சியிலிருந்து [[நமீபியா]] விடுதலை பெற்றது.
1,12,965

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2499966" இருந்து மீள்விக்கப்பட்டது