பாக்மதி மாநிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Infobox settlement
[[File:Provinces of Nepal 2015.png|thumb|'''நேபாள மாநில எண் 3''' (கரும்பச்சை நிறத்தில்), [[நேபாளம்]]]]
<!--See Infobox settlement for all fields and descriptions of usage-->
| name = மாநில எண் 3
| settlement_type = [[நேபாள மாநிலங்கள்|மாநிலம்]]
| image_skyline = Provinces of Nepal 2015.png
| imagesize = 300px
| image_caption =
| image_map = Peovince -3, Nepal.png
| mapsize = 300px
| map_caption = மாநில எண் 3ல் உள்ள 13 மாவட்டங்கள்
| subdivision_type =நாடு
| subdivision_name = {{flag|Nepal}}
| subdivision_type1 = தலைநகரம்
| subdivision_name1 = [[ஹெடௌதா]]
| parts_type = [[நேபாளத்தின் மாவட்டங்கள்|13 மாவட்டங்கள்]]
| parts_style = para
| p1 =[[நேபாளத்தின் மாவட்டங்கள்|13 மாவட்டங்கள்]]
| subdivision_type3 =
| subdivision_name3 =
| subdivision_type4 =
| subdivision_name4 =
| subdivision_type5 =
| subdivision_name5 =
| seat_type =[[நேபாள நகரங்கள்|முக்கிய நகரங்கள்]]
| seat = [[காட்மாண்டு]], லலித்பூர், நேபாளம்|லலித்பூர்]], [[பரத்பூர், நேபாளம்|பரத்பூர்]], [[ஹெடௌதா]], [[பக்தபூர்]], சிந்துலி, துலிகேல் மற்றும் பனேபா
| governing_body = மாநில அரசு எண் 3
| leader_title = ஆளுநர்
| leader_name =அனுராதா கொய்ராலா
| leader_title1 = முதலமைச்சர்
| leader_name1 = தேர்மணி பௌதேல் ([[நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்)| மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்]])
| leader_title2 = சபாநாயகர்
| leader_name2 = சானு குமார் சிரேஸ்தா
| leader_title5 = துணை சபாநாயகர்
| leader_name5 =ராதிகா தமாங்
| leader_title3 =தேர்தல் தொகுதிகள்
| leader_name3 = *மாநில சட்டமன்றம்<br>110 உறுப்பினர்களில் 66 உறுப்பினரகள் நேரடித் தேர்தலிலிலும்; 44 உறுப்பினர்கள் [[கலப்பு உறுப்பினர் விகிதாசார பிரதிநிதித்துவம், நேபாளம்|விகிசாத்சாரத் தேர்தல் முறையில்]] தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
*[[நேபாள தேசிய சபை]]க்கு <br>8 உறுப்பினர்கள்
*[[நேபாள பிரதிநிதிகள் சபை]]க்கு<br>33 உறுப்பினர்கள்
| leader_title4 = மாநில சட்டமன்றம்
| leader_name4 = {{Collapsible list
| title = List of parties
| frame_style = border:none; padding: 0;
| '''அரசாங்கம்''' '''(81)'''
| [[நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்)| மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்]] 58
| [[நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)|மாவோயிஸ்ட்]] 23
| '''எதிர்கட்சி''' '''(29)'''
| [[நேபாளி காங்கிரஸ்]] 21
| விவேக்சீல சகஜ கட்சி 3
| நேபாள தொழிலாளர்கள் விவசாயிகள் கட்சி 2
| நவ சக்தி சக்தி 1
| இராஷ்டிரிய பிரஜாதந்திர கட்சி 1
| ஜனநாயக இராஷ்டிரிய பிரஜாதந்திர கட்சி 1
}}
| government_footnotes =
| established_title =
| established_date = 20 செப்டம்பர் 2015
| area_footnotes =
| area_total_km2 = 20,300
| population_as_of =
| population_footnotes =
| population_note =
| population_total = 5,529,452
| population_density_km2 = auto
| population_demonym = நேபாளிகள்
| blank_name_sec1 = முக்கிய மொழிகள்
| blank_info_sec1 = [[நேபாளி மொழி]], தமாங் மொழி மற்றும் நேபாள் பாஷா
| blank_name_sec2 = பிற மொழிகள்
| blank_info_sec2 = தாரு மொழி, மகர் மொழி, குரூங் மொழி, ஜிரில் மொழி முதலியன
| timezone = நேபாள சீர் நேரம்
| utc_offset = +5:45
| elevation_footnotes = <!--for references: use <ref> </ref> tags-->
| elevation_m =
| postal_code_type = <!-- enter ZIP code, Postcode, Post code, Postal code... -->
| postal_code =
| area_code =
| geocode = NP-TW
| website =
| footnotes =
}}
 
'''நேபாள மாநில எண் 3''' (Province No. 3), புதிதாக வரையறுக்கப்பட்ட [[நேபாளம்|நேபாள]] அரசியல் அமைப்புச் சட்டத்தின் பட்டியல் எண் 4-இன் படி, 20 செப்டம்பர் 2015 அன்று நிர்வாக வசதிக்காக நேபாளத்தை ஏழு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. <ref>[http://www.news18.com/news/world/nepals-parliament-passes-new-constitution-1100518.html Nepal passes new Constitution, splits country into 7 federal provinces]</ref> நேபாள மாநில எண் 3 [[நேபாள மாநிலங்கள்|நேபாள மாநிலங்களில்]] மூன்றாவதாக அமைந்துள்ளது.
 
இம்மாநிலத்திற்கு பாக்மதி மாநிலம் எனப் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இம்மாநிலத்தின் தற்காலிகத் தலைநகரம் [[ஹெடௌதா]] ஆகும்.
 
இம்மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் காடுகளையும், மலைகளையும், மலைத்தொடர்களையும் கொண்டது. இம்மாநிலத்தின் நேபாளத்தின் தேசியத் தலைநகரம் [[காட்மாண்டு]] உள்ளது.
'''நேபாள மாநில எண் 3''' (Province No. 3), புதிதாக வரையறுக்கப்பட்ட [[நேபாளம்|நேபாள]] அரசியல் அமைப்புச் சட்டத்தின் பட்டியல் எண் 4-இன் படி, 20 செப்டம்பர் 2015 அன்று நிர்வாக வசதிக்காக நேபாளத்தை ஏழு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. <ref>[http://www.news18.com/news/world/nepals-parliament-passes-new-constitution-1100518.html Nepal passes new Constitution, splits country into 7 federal provinces]</ref> நேபாள மாநில எண் 3 [[நேபாள மாநிலங்கள்|நேபாள மாநிலங்களில்]] மூன்றாவதாக அமைந்துள்ளது.
 
அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 295 (2)-இன் படி, மாநிலங்களின் பெயர்கள், புதிதாக உருவாக்கப்படும் அந்தந்த மாநில சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் ஆதரிக்கும் பெயர் மாநிலத்திற்கு இடப்படும். அதுவரை மாநிலப் பகுதிகள் எண்கள் மட்டும் அரசுக் குறிப்புகளில் இடம் பெறும்.
அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 295 (2)-இன் படி, மாநிலங்களின் பெயர்கள், புதிதாக உருவாக்கப்படும் அந்தந்த மாநில சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் ஆதரிக்கும் பெயர் மாநிலத்திற்கு இடப்படும். அதுவரை மாநிலப் பகுதிகள் எண்களால் மட்டும் அரசுக் குறிப்புகளில் இடம் பெறும்.
நேபாள மாநில எண் 3-இன் பரப்பளவு 20,300 சதுர கிலோ மீட்டராகவும், மக்கள் தொகை 55,29,452 ஆகவும் உள்ளது<ref>http://www.statoids.com/unp.html</ref>
 
வரி 25 ⟶ 106:
:12. [[லலித்பூர் மாவட்டம், நேபாளம்|லலித்பூர் மாவட்டம்]]
:13. [[காத்மாண்டு மாவட்டம்]]
 
==அரசியல்==
இம்மாநிலத்தின் 110 சட்டமன்ற உறுப்பினர்களில் 66 உறுப்பினரகள் நேரடித் தேர்தலிலிலும், 44 உறுப்பினர்கள் [[கலப்பு உறுப்பினர் விகிதாசார பிரதிநிதித்துவம், நேபாளம்|விகிசாத்சாரத் தேர்தல் முறையில்]] தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் இம்மாநிலத்திலிருந்து [[நேபாள தேசிய சபை]]க்கு 8 உறுப்பினர்களையும், [[நேபாள பிரதிநிதிகள் சபை]]க்கு 33 உறுப்பினர்களையும் தேர்ந்தெடுத்து அனுப்புகிறது.
===முதலமைச்சர்===
([[நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்)| மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியக்]] கூட்டணி அரசின் தலைவர், தேர்மணி பௌதேல் ([[நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்)| மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்]]) மாநில முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். <ref>[http://kathmandupost.ekantipur.com/news/2018-02-12/province-3-cm-paudel-takes-oath-of-office-and-secrecy.html Province 3 CM Poudel takes oath]</ref>
 
== மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ==
{{முதன்மை|நேபாள மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள், 2017}}
 
இம்மாநிலத்தின் 110 சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் [[நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்)|மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்]] தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் 81 இடங்களையும், [[நேபாளி காங்கிரஸ்]] உள்ளிட்ட எதிர்கட்சிகள் 29 இடங்களை கைப்பற்றியுள்ளது.
{| class="wikitable" style="text-align:right"
! rowspan="2" |அரசியல் கட்சி
! colspan="3" |நேரடித் தேர்தலில்
! colspan="3" |[[கலப்பு உறுப்பினர் விகிதாசார பிரதிநிதித்துவம், நேபாளம்|விகிதாசாரத்தில்]]
! rowspan="2" |மொத்தம்
|-
!வாக்குகள்
!%
!இடங்கள்
!வாக்குகள்
!%
!இடங்கள்
|-
| align="left" |[[நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்)|மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்]]
|
|
|42
|677,317
|35.81
|16
|58
|-
| align="left" |[[நேபாளி காங்கிரஸ்]]
|
|
|7
|559,249
|29.57
|14
|21
|-
| align="left" |[[நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)|மாவோயிஸ்ட் மையம்]]
|
|
|15
|316,876
|16.75
|8
|23
|-
| align="left" | விவேகசீல சஜா கட்சி
|
|
|0
|124,442
|6.58
|3
|3
|-
| align="left" | ராஷ்டிரிய பிரஜாதந்திரக் கட்சி
|
|
|0
|59,268
|3.13
|1
|1
|-
| align="left" |[[நேபாள உழைக்கும் விவசாயிகளின் கட்சி]]
|
|
|1
|41,610
|2.20
|1
|2
|-
| align="left" |ராஷ்டிரிய பிரஜா தந்திர கட்சி (ஜனநாயகம்)
|
|
|0
|28,855
|1.53
|1
|1
|-
| align="left" |நயா சக்தி சக்தி
|
|
|1
|23,958
|1.27
|0
|1
|-
| align="left" |பிறர்
|
|
|0
|59,731
|3.16
|0
|0
|-
| align="left" |'''மொத்தம்'''
|
|
|'''66'''
|'''1,891,306'''
|
|'''44'''
|'''110'''
|}
 
==இதனையும் காண்க==
* [[நேபாள மாநிலங்கள்]]
* [[நேபாளத்தின் மாவட்டங்கள்]]
 
==மேற்கோள்கள்==
<references/>
 
[[பகுப்பு:நேபாள மாநிலங்கள்|*]]
[[பகுப்பு:நேபாளப் புவியியல்]]
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
[[பகுப்பு:நேபாள மாநிலங்கள்|*]]
[[பகுப்பு:நேபாளப் புவியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/பாக்மதி_மாநிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது