பிரான்செசு உலோவாட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
 
இவரது கதிர்நிரல் வரைவு ஆராய்ச்சி மீரா, ஆர் இலியோனிசு, ஆர் செர்பெண்டிசு, டீ செபீ ஆகிய விண்மீன்களில் நடத்தப்பட்டது. இவர் கந்தக ஈராக்சைடு உட்கவர் கதிர்நிரல்களை ஆய்வு செய்தார். இவர் தன் ஆய்வை யெர்க்கேசு வான்காணகத்தில் மேற்கொண்டார். இவர் அரசு வானியல் கழகத்திலும் இலண்டன் இயற்பியல் கழகத்திலும் ஆய்வுறுப்பினர் ஆவார்.<nowiki/> and the [[London Physical Society]],<ref name=":0" /> andஇவர் helpedஇலண்டன் writeஇயற்பியல் theகழகத்தின் third''இயற்பியல் volumeமுன்னேற்ற ofஅறிக்கை'' theமூன்றாம் Physicalதொகுதியை Society'sவில்பிரீடு பாசில்மன் உடன் இணைந்து வெளியிட உதவினார் ''Report on Progress in Physics'' with [[Wilfrid Basil Mann]];<ref>{{cite book|last=Mann|first=Wilfrid Basil|title=Was There a Fifth Man?: Quintessential Recollections|publisher=[[Elsevier]]|date=2014|pages=15|isbn=1483147134}}</ref> இவர் அரசு நிறுவனத்துக்கும் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். இவர்1956 இல் இறந்தார்.<ref>{{cite journal|title=Minutes|journal=Proceedings of the Royal Institution of Great Britain|publisher=Royal Institution of Great Britain|volume=36|issue=1-3|issn=0035-8959}}</ref>
==மேற்கோள்கள் ==
<references />
"https://ta.wikipedia.org/wiki/பிரான்செசு_உலோவாட்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது