கண்டகி பிரதேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Nepal_Province_4.jpg" நீக்கம், அப்படிமத்தை Didym பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: Copyright violation; see Commons:Licensing -.
No edit summary
வரிசை 1:
{{Infobox settlement
[[படிமம்:Provinces of Nepal 2015.png|thumb| [[நேபாளம்|நேபாளத்தின்]] நேபாள மாநில எண் 4 – (நீல நிறத்தில்)]]
<!--See Infobox settlement for all fields and descriptions of usage-->
|name = மாநில எண் 4
|native_name =
|settlement_type = [[நேபாள மாநிலங்கள்|மாநிலம்]]
|motto =
|image_skyline = Provinces of Nepal 2015.png
|imagesize = 300px
|image_caption =[[நேபாள மாநிலங்கள்]]
|image_map = Province-.png
|mapsize = 300px
|map_caption =மாநில எண் 4ன் வரைபடம்
|subdivision_type = நாடு
|subdivision_name = {{flag|Nepal}}
|subdivision_type1 =
|subdivision_name1 =
|seat_type = தலைநகரம்
|seat = [[பொக்காரா]]
| seat1_type =முக்கிய நகரங்கள்
| seat1 = [[பொக்காரா]], வாலிங், தமௌலி, கவாசோத்தி, பக்லூங் பஜார், குஸ்மா, பேசிசாகர் மற்றும் சோம்சோம்
| parts_type = [[நேபாளத்தின் மாவட்டங்கள்|மாவட்டங்கள்]]
| parts_style = para
| p1 = 11
| governing_body = மாநில அரசு எண் 4
| leader_title = ஆளுநர்
| leader_name = [[பாபுராம் குன்வர்]]
| leader_title1 = முதலமைச்சர்
| leader_name1 = பிரிதிவி சுப்பா குரூங் ([[நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)|மாவோயிஸ்ட்]])
| leader_title2 = சபாநாயகர்
| leader_name2 = நேத்திரநாத் அதிகாரி
| leader_title5 = துணை சபாநாயகர்
| leader_name5 = ஸ்ரீஞான சர்மா
| leader_title3 = தேர்தல் தொகுதிகள்
| leader_name3 = *மாநில சட்டமன்றத்தின் 60 உறுப்பினர்களில் 36 உறுப்பினர்கள் நேரடித் தேர்தலிலும், 24 உறுப்பினர்கள் [[கலப்பு உறுப்பினர் விகிதாசார பிரதிநிதித்துவம், நேபாளம்|விகிசாத்சாரத் தேர்தல் முறையிலும்]] தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
*[[நேபாள தேசிய சபை]]க்கு 8 உறுப்பினர்களையும்
*[[நேபாள பிரதிநிதிகள் சபை]]க்கு 18 உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்கிறது.
| leader_title4 = மாநில சட்டமன்றம்
| leader_name4 = {{Collapsible list
| title = அரசியல் கட்சிகள்
| frame_style = border:none; padding: 0;
| '''அரசாங்கம்''' '''(42)'''
| [[நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்)| மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்]] 27
| [[நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)|மாவோயிஸ்ட்]] 12
| ராஷ்டிரிய ஜனமோர்ச்சா 3
| '''எதிர்கட்சிகள்''' '''(18)'''
| [[நேபாளி காங்கிரஸ்]] 15
| நவ சக்தி கட்சி 2
| பிறர் 1
}}
| government_footnotes =
|established_title = 20 செப்டம்பர் 2015
|established_date =
|area_footnotes =
|area_total_km2 = 21,504
|population_as_of =
|population_footnotes =
|population_note =
|population_total = 2,413,907
|population_density_km2 = auto
| population_demonym = நேபாளிகள்
|blank_name_sec1 = அலுவல் மொழிகள்
|blank_info_sec1 = [[நேபாளி மொழி|நேபாளி]], குரூங் மொழி, மற்றும் மகர் மொழி
|blank_name_sec2 = பிற மொழிகள்
|blank_info_sec2 = தமாங் மொழி, தகலி மொழி, தூர மொழி முதலியன
|timezone = நேபாள சீர் நேரம்
|utc_offset = +5:45
|coordinates =
|elevation_footnotes = <!--for references: use <ref> </ref> tags-->
|elevation_m =
|postal_code_type = <!-- enter ZIP code, Postcode, Post code, Postal code... -->
|postal_code =
|area_code =
|geocode = NP-FO
|website = {{URL|http://p4ocmcm.gov.np/}}
|footnotes =
}}
 
'''நேபாள மாநில எண் 4''' (Province No. 4), 20 செப்டம்பர் 2015 அன்று புதிதாக வரையறுக்கப்பட்ட [[நேபாளம்|நேபாள]] அரசியல் அமைப்புச் சட்டத்தின் பட்டியல் எண் 4-இன் படி, நேபாளத்தின்[[நேபாளம்|நேபாள]] நாட்டை, நிர்வாக வசதிக்காக ஏழு மாநிலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. <ref name="statoids">{{cite web|url=http://www.statoids.com/unp.html|title=Nepal Provinces|publisher=statoids.com|accessdate=2016-03-21}}</ref> இந்த ஏழு மாநிலங்களுக்குத் தற்போது ஒன்று முதல் ஏழு வரை எண்கள் வழங்கப்பட்டுள்ளது.
 
அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 295 (2)-இன் படி, மாநிலங்களின் பெயர்கள், புதிதாக உருவாக்கப்படும் அந்தந்த மாநில சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் ஆதரிக்கும் பெயர் மாநிலத்திற்கு இடப்படும். அதுவரை மாநிலப் பகுதிகள் எண்கள் மட்டும் அரசுக் குறிப்புகளில் இடம் பெறும்
வரி 10 ⟶ 85:
==அமைவிடம்==
மத்தியவடக்கு நேபாளத்தில் அமைந்த இம்மாநிலத்தின் வடக்கே [[திபெத்]] தன்னாட்சிப் பகுதியும், தெற்கில் [[நேபாள மாநில எண் 5]], கிழக்கில் [[நேபாள மாநில எண் 3]], மேற்கில் [[நேபாள மாநில எண் 6]] எல்லைகளாக அமைந்துள்ளது.
==மக்கள்தொகையியல்==
இம்மாவட்டத்தின் பரப்பளவு 21,504 சதுர கிலோ மீட்டராகும். இதன் மக்கள் தொகை 2,413,907 ஆக உள்ளது.<ref>http://www.statoids.com/unp.html</ref> [[நேபாளி மொழி|நேபாளி]], குரூங் மொழி, மற்றும் மகர் மொழி, தமாங் மொழி, தகலி மொழி, தூர மொழி முதலிய மொழிகள் இம்மாநிலத்தில் பேசப்படுகிறது.
 
==மாநில எண் 4-இன் மாவட்டங்கள் ==
 
 
:1. [[கோர்க்கா மாவட்டம்]]
:2. [[லம்ஜுங் மாவட்டம்]]
வரி 25 ⟶ 100:
:10. [[தனஹு மாவட்டம்]]
:11. [[நவல்பராசி மாவட்டம்]] (கிழக்கு பர்தாகாட் சுஸ்தா)
 
==அரசியல்==
இம்மாநில சட்டமன்றத்தின் 60 உறுப்பினர்களில் 36 உறுப்பினர்கள் நேரடித் தேர்தலிலும், 24 உறுப்பினர்கள் [[கலப்பு உறுப்பினர் விகிதாசார பிரதிநிதித்துவம், நேபாளம்|விகிசாத்சாரத் தேர்தல் முறையிலும்]] தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
 
மேலும் [[நேபாள தேசிய சபை]]க்கு 8 உறுப்பினர்களையும், [[நேபாள பிரதிநிதிகள் சபை]]க்கு 18 உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்கிறது.
 
==[[நேபாள மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள், 2017|சட்டமன்றத் தேர்தல், 2017]]==
[[நேபாள மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள், 2017|2017 சட்டமன்றத் தேர்தலில்]],
[[நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்)| மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியத்தின்]] கூட்டணிக் கட்சிகள் பெரும் வெற்றி பெற்றது. கூட்டணிக் கட்சியின் அங்கமான [[நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)|மாவோயிஸ்ட்]] கட்சியைச் சேர்ந்த [[பிரிதிவி சுப்பா குரூங்]], இம்மாநில அரசின் முதலாவது முதலமைச்சராக 16 பிப்ரவரி 2018 அன்று பதவியேற்றார். <ref>[https://thehimalayantimes.com/nepal/chief-minister-speaker-of-province-4-sworn-in Chief Minister of Province 4 sworn in]</ref>
 
===2017 சட்டமன்ற தேர்தல் முடிவுகள், மாநில எண் 4===
{{முதன்மை|நேபாள மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள், 2017}}
 
{| class="wikitable" style="text-align:right"
|-
! rowspan="2" |அரசியல் கட்சி
! colspan="3" |நேரடித் தேர்தலில்
! colspan="3" |[[கலப்பு உறுப்பினர் விகிதாசார பிரதிநிதித்துவம், நேபாளம்|விகிசாத்சார முறையில்]]
! rowspan="2" |மொத்தம்
|-
!வாக்குகள்
!%
!இடங்கள்
!வாக்குகள்
!%
!இடங்கள்
|-
| align="left" | [[நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்)|மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்]]
|
|
|17
|373,501
|39.04
|10
|27
|-
| align="left" | [[நேபாளி காங்கிரஸ்]]
|
|
|6
|364,797
|38.13
|9
|15
|-
| align="left" [[நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)|மாவோயிஸ்ட்]]
|
|
|9
|119,528
|12.49
|3
|12
|-
| align="left" |நவ சக்தி கட்சி
|
|
|1
|24,625
|2.57
|1
|2
|-
| align="left" |ராஷ்டிரிய ஜனமோர்ச்சா
|
|
|2
|19,376
|2.03
|1
|3
|-
| align="left" |பிறர்
|
|
|0
|54,992
|5.75
|0
|0
|-
| align="left" |[[சுயேச்சை (அரசியல்) |சுயேட்சைகள்]]
|
|
|1
|
|
|
|1
|-
| align="left" |'''மொத்தம்'''
|
|
|'''36'''
|'''956,819'''
|'''100'''
|'''24'''
|'''60'''
|-
|colspan=10 align=left|Source: [http://result.election.gov.np/ElectionResultStatePR.aspx Election Commission of Nepal]
|}
 
==இதனையும் காண்க==
*[[நேபாள மாநிலங்கள்]]
* [[நேபாளத்தின் மாவட்டங்கள்]]
 
==மேற்கோள்கள்==
வரி 34 ⟶ 211:
 
[[பகுப்பு:நேபாள மாநிலங்கள்]]
[[பகுப்பு:நேபாளப் புவியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/கண்டகி_பிரதேசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது