கர்ணாலி பிரதேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 69:
}}
 
'''கர்ணாலி பிரதேசம்''' ('''Karnali Pradesh''') ({{lang-ne|कर्णाली प्रदेश}}) (முன்னாள் பெயர்:நேபாள மாநில எண் 6|மாநில எண் 6]]),[[நேபாள அரசியலமைப்பு சட்டம், 2015|2015 நேபாள அரசியலமைப்புச் சட்டத்தின்]] படி, 20 செப்டம்பர் 2015ல் நிறுவப்பட்ட [[நேபாளம்| நேபாளத்தின்]] ஏழு [[நேபாள மாநிலங்கள்|மாநிலங்களில்]] ஒன்றாகும். <ref name="statoids">{{cite web|url=http://www.statoids.com/unp.html|title=Nepal Provinces|publisher=statoids.com|accessdate=2016-03-21}}</ref>30,301 சதுர கிலோ மீட்டர் பரப்புளவு கொண்ட இம்மாநிலத்தின், 2011ம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள்தொகை 1,701,800 ஆகும். (1 சனவரி 2016ல்).<Ref>{{cite web |url= https://www.citypopulation.de/php/nepal-admin.php?adm1id=6 |title=Karnali Province in Nepal population |date=7 October 2017 |website=www.citypopulation.de |publisher= |access-date=25 February 2018}}</ref> இம்மாநிலம் 10 [[நேபாளத்தின் மாவட்டங்கள்| மாவட்டங்களைக்]] கொண்டது.
 
நேபாளத்தின் வடமேற்கில் அமைந்த கர்ணாலி பிரதேச மாநிலத்தின் முன்னாள் பெயர் [[நேபாள மாநில எண் 6|மாநில எண் 6]] ஆகும். பிப்ரவரி, 2018ல் பதவியேற்ற இம்மாநில சட்டமன்றத் தீர்மானத்தின் படி, இம்மாநிலத்தின் பெயர் கர்ணாலி பிரதேசம் பெயரிப்பட்டது.<ref>{{cite web |url= http://www.myrepublica.com/news/36901/?categoryId=81 |title= Prov 6 named as Karnali, permanent capital in Birendranagar |date=24 February 2018 |website=www.myrepublica.com |publisher= |access-date=24 February 2018}}</ref>சனவரி, 2018ல் [[விரேந்திரநகர்]] இம்மாநிலத்தின் தலைநகராக அறிவிக்கப்பட்டது.<ref>{{cite news
வரிசை 91:
:9. [[தைலேக் மாவட்டம் ]]
:10. [[சுர்கேத் மாவட்டம்]]
 
==அரசியல்==
இம்மாநில சட்டமன்றம் 40 உறுப்பினர்கள் கொண்டது. அதில் 24 உறுப்பினர்கள் நேரடித் தேர்தலிலும், 16 உறுப்பினர்கள் [[கலப்பு உறுப்பினர் விகிதாசார பிரதிநிதித்துவம், நேபாளம்|விகிசாத்சாரத் தேர்தல் முறையில்]] தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
 
மேலும் [[நேபாள தேசிய சபை]]க்கு 8 உறுப்பினர்களையும் மற்றும் [[நேபாள பிரதிநிதிகள் சபை]]க்கு 12 உறுப்பினர்களையும் இம்மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுத்து அனுப்புகின்றனர்.
 
கர்ணாலி மாநிலத்தின் முதலாவது முதலமைச்சராக [[நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்)|மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியத்தின்]] கூட்டணி கட்சியான [[நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)| மாவோயிஸ்ட்]] கட்சியின் ''மகேந்திர பகதூர் சாகி'' தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார.<ref>[https://thehimalayantimes.com/nepal/mahendra-bahadur-shahi-appointed-province-6-cm/ Shahi appointed Province 6 CM]</ref> [[நேபாளி காங்கிரஸ்]] கட்சி முக்கிய எதிர்கட்சியாக உள்ளது.
 
== 2017 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கர்ணாலி_பிரதேசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது