யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Xenani (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 1:
{{சான்றில்லை}}
'''யாழ் சம்பத்தரிசியார் கல்லூரி''', (St.Patrick’s College) [[குருநகர்]], [[யாழ்ப்பாணம்]], [[இலங்கை]]யில் உள்ள முன்னணிக் கத்தோலிக்கப் [[பாடசாலை]]களுள் ஒன்று. ஒன்றரை [[நூற்றாண்டு]]களுக்கு மேல் பழமை வாய்ந்த இப் பாடசாலை 1850 ஆம் ஆண்டில், யாழ்ப்பாணம் கத்தோலிக்க ஆங்கிலப் பாடசாலை (Jaffna Catholic English School) என்னும் பெயரில் தொடங்கப்பட்டது. இந்த கல்லூரி [[புனித மரியாள் பேராலயம், யாழ்ப்பாணம்|யாழ்ப்பாண புனித மரியாள் பேராலயம்]] உடன் இணைக்கப்பட்டுள்ளது.
 
== {{OPINING|OPNING=}}'''யாழ் சம்பத்தரிசியார் கல்லூரி''', (St.Patrick’s College) [[குருநகர்]], [[யாழ்ப்பாணம்]], [[இலங்கை]]யில் உள்ள முன்னணிக் கத்தோலிக்கப் [[பாடசாலை]]களுள் ஒன்று. ஒன்றரை [[நூற்றாண்டு]]களுக்கு மேல் பழமை வாய்ந்த இப் பாடசாலை 1850 ஆம் ஆண்டில், யாழ்ப்பாணம் கத்தோலிக்க ஆங்கிலப் பாடசாலை (Jaffna Catholic English School) என்னும் பெயரில் தொடங்கப்பட்டது. இந்த கல்லூரி [[புனித மரியாள் பேராலயம், யாழ்ப்பாணம்|யாழ்ப்பாண புனித மரியாள் பேராலயம்]] உடன் இணைக்கப்பட்டுள்ளது. ==
[[மொன்சைனர் ஒராசியோ பெட்டாச்சினி]] (Monsignor Orazio Bettacchini) என்பவர் இதனை நிறுவினார். அடுத்த ஆண்டில் இதன் பெயர் யாழ்ப்பாணம் ஆண்கள் செமினரி (Jaffna Boys’ Seminary) ஆனது. 1881 ஆம ஆண்டில் இது முழு அளவிலான உயர்தரப் பாடசாலையாகப் பதிவு செய்யப்படதுடன், இதன் பெயர் சம்பத்தரிசியார் கல்லூரி என மாற்றப்பட்டது. 1961 ஆம் ஆண்டில் இலங்கையிலுள்ள பாடசாலைகள் அனைத்தும் அரசுடமை ஆக்கப்பட்டபோது, சமய நிறுவனங்களுக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி இப் பாடசாலையை [[கட்டணம்]] அறவிடாத தனியார் பாடசாலையாகவே பேணுவதென முடிவு செய்யப்பட்டது.
 
வரிசை 8:
==வெளியிணைப்புக்கள்==
* [http://www.stpatrickscollege.edu.lk/aboutus.htm சம்பத்தரிசியார் கல்லூரி, யாழ்ப்பாணம் இணையத் தளம்]
{| class="wikitable"
 
|+
!
!
!
|-
|
|
|
|-
|
|
|
|-
|
|
|
|}
[[பகுப்பு:யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி| ]]