தி மம்மி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 26:
 
==வெளியீடு மற்றும் வசூல்==
''தி மம்மி'' திரைப்படம் மே 7, 1999 அன்று அமெரிக்காவில் 3210 திரையரங்குகளில் திரையிடப்பட்டது. திரையிடப்பட்ட முதல் வாரமே இத்திரைப்படம் நாற்பத்தி மூன்று மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்தது. இத்திரப்படம் மொத்தமாக அமெரிக்காவில் 155 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் வெளிநாடுகளில் 260 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் வசூல் செய்தது. மொத்தம் இத்திரைப்படம் உலகம் முழுவதுமிருந்து நானூற்று பதினைந்து மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்தது.
 
 
==விருதுகள்==
"https://ta.wikipedia.org/wiki/தி_மம்மி_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது