சாலிகுண்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 57:
[[File:Holy relic sites map of Andhra Pradesh.jpg|thumb|250px|left|ஆந்திரப் பிரதேச பௌத்த நினைவுச் சின்னங்களின் வரைபடம்]]
 
'''சாலிகுண்டம்''' ('''Salihundam,''') வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததும், பௌத்த நினைவுச் சின்னங்கள் கொண்டதுமான பண்டைய கிராமம் ஆகும். <ref>{{cite news|url=http://www.thehindu.com/news/national/andhra-pradesh/srikakulam-waits-for-tourism-package/article5848783.ece|title=Srikakulam waits for tourism package|last1=Rao|first1=K. Srinivasa|date=March 31, 2014|work=The Hindu|accessdate=1 August 2017|language=en}}</ref> மலையில் உள்ள இக்கிராமம், [[வம்சதாரா ஆறு|வம்சதாரா ஆற்றின்]] தென் கரையில் உள்ளது. [[சிறீகாகுளம்]] நகரத்திலிருந்து 914 மைல் தொலைவில் உள்ளது.
 
1919ல் சாலிகுண்டம் கிராமத்தை அகழாய்வு செய்த போது, நான்கு [[பௌத்தம்|பௌத்த]] [[தூபி]]களும், [[விகாரை]]களும், பௌத்த நினைவுப் பொருட்கள் கொண்ட பேழைகளும், பௌத்த சமய தேவதைகளான [[தாரா (பௌத்தம்)|தாரா]] உள்ளிட்ட சிலைகளும் கண்டெடுக்கப்பட்டது. <ref>{{cite web|last1=Archaeological Survey of India|title=Archeological Survey of India|url=http://asihyd.ap.nic.in/srikakulam_monuments.html|website=asihyd.ap.nic.in|publisher=Hyderabad Circle|accessdate=1 August 2017|language=en}}</ref> இவிடத்தில் கண்டெடுக்கப்பட்ட [[மகாயான பௌத்தம்|மகாயானம்]], [[தேரவாத பௌத்தம்|தேரவாதம்]] மற்றும் [[வச்சிரயான பௌத்தம்|வஜ்ஜிராயனப்]] பௌத்தப் பிரிவுகளைச் சேர்ந்த நினைவுச் சின்னங்கள், கிபி 2ஆம் நூற்றாண்டு முதல் கிபி 12ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தவைகள் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/சாலிகுண்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது