கிருட்டிணகிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 26:
இது பெங்களூரில் இருந்து 90 கி.மீ, ஓசூரில் இருந்து 45 கிலோமீட்டர் மற்றும் தர்மபுரியில் இருந்து 45 கி.மீ தொலைவில் உள்ள ஒரு முதல் நிலை [[நகராட்சி]] ஆகும்.
== வரலாறு ==
கிருஷ்ணகிரி பண்டைய கொங்கு நாட்டின் ஒரு பகுதி. சேரநாட்டின் வரலாற்று ரீதியாக இது கொங்கு மற்றும் சேர மன்னர்களால் ஆளப்பட்டு வந்தது. பின்னர் இந்த பகுதியில் சோழர்கள், பல்லவர்கள், கலிங்கை, நுளம்பர்கள், ஹொய்சளர்கள், விஜயநகரம் மற்றும் பீஜப்பூர் அரசர்கள், மைசூர் மற்றும் மைசூர் உடையார்களின் கீழ் வந்தது. இப்பிராந்தியம் "தமிழ்நாடின் நுழைவாயில்" என்று அழைக்கப்படும். தமிழ்நாட்டின் தெற்கு பகுதியில் ஏகாதிபத்தியம் மற்றும் சுரண்டல் உள்நோக்கத்துடன் நுழைந்த அந்நியப் படைகளை, தாக்குதல்களை மீறி பாதுகாப்பு பணியாற்றினர் விஜயநகர பேரரசர்கள். முன்னும் பின்னுமாக அதிக பாதுகாப்புடன் கிருஷ்ணகிரி மலை மீது விஜயநகர பேரரசர்களால் கட்டப்பட்ட கம்பீரமான கோட்டை, இப்போதும் சாட்சியாக நிற்கிறது.
 
முதல் மைசூர் போரின் போது பிரிட்டிஷ் துருப்புக்கள் காவேரிப்பட்டணத்தில் இருந்த ஹைதர் அலி படைகளைத் தாக்க கிருஷ்ணகிரி வழியாக வந்தது. பிரிட்டிஷ் இராணுவம் இங்கு தோற்கடிக்கப்பட்டது. பிறகு இரண்டாம் மைசூர் போர்ரில் "ஸ்ரீரங்கப்பட்டணம் உடன்பாடு" மூலம் சேலம் மற்றும் பாரா மஹால் முழு பிரிட்டிஷ் ஆட்சிக்கு திருப்பி அளிக்கப்பட்டன. கி.பி. 1792 ஆம் ஆண்டில், கேப்டன் அலெக்சாண்டர் ரீட் இந்த பகுதியின் முதல் மாவட்ட கலெக்டர் ஆனார். ராபர்ட் கிளைவ், பின்னர் சென்னை மாகாணத்தின் ஆளுநர் கீழ், கிருஷ்ணகிரி பாரா மஹால் தலைமையகம் ஆனது.
"https://ta.wikipedia.org/wiki/கிருட்டிணகிரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது