முரளி விஜய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 104:
}}
'''முரளி விஜய்''' (பி. ஏப்ரல் 1, 1984, [[சென்னை]]யில்) ஒரு இந்திய [[துடுப்பாட்டம்|கிரிக்கெட்]] வீரர். இவர் ஒரு வலது-கை மட்டையாளர்; துவக்க ஆட்டக்காரர். இந்திய, தமிழ்நாடு கிரிக்கெட் அணிகளுக்காகவும் [[சென்னை சூப்பர் கிங்ஸ்]] அணிக்காகவும் விளையாடி வருகிறார்.
 
#சர்ச்சை #திருமணம்:
தமிழக கிரிக்கெட் வீரர்களான முரளிவிஜய், தினேஷ் கார்த்திக் வாழ்க்கையில் நடந்தது.
 
தற்போது இருவரும் இந்திய அணிக்காக விளையாடி வருகின்றனர்.
 
இருவரும் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதால் முதல்தரப் போட்டிகளில் விளையாடும் போது இருவரும் சிறந்த நண்பர்களாகவே இருந்தனர். ஆனால் அதன் பிறகு ஐபிஎல் போட்டியில் நடந்த சம்பவம் இருவருக்கும் மனகசப்பை ஏற்படுத்தி விட்டது.
 
கடந்த 2007ம் ஆண்டு தினேஷ் கார்த்திக், நிகிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு 2012ம் ஆண்டு ஐபிஎல்-5வது சீசனின் போது நிகிதா முரளிவிஜயை சந்தித்திருக்கிறார்.
 
இவர்களது சந்திப்பு காதலில் முடிய, அதன் மூலம் அவர் கர்ப்பமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையறிந்த தினேஷ் கார்த்திக் நிகிதாவை விவாகரத்து செய்துவிட்டார்.
 
பின்னர் முரளிவிஜய்யும் நிகிதாவும் திருமணம் செய்து கொண்டனர். இந்த சம்பவத்தால் தினேஷ் கார்த்திக் மனதளவில் பாதிக்கப்பட்டார். இந்நிலையில் இருவரின் கிரிக்கெட் வாழ்க்கையும் சில காலம் பாதிக்கப்பட்டது.
 
பின்னர் அதில் இருந்து மீண்டு வந்த தினேஷ் கார்த்திக், சென்னையை சேர்ந்த இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகலை காதலித்து மணந்து கொண்டார்.
 
==தேர்வு ஆட்டங்களில்==
"https://ta.wikipedia.org/wiki/முரளி_விஜய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது