நவூரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 108:
 
== பொருளாதாரம் ==
பாஸ்பேட்பொசுப்பேட்டு சுரங்கத் தொழில் வழியாக 1980களில் நவூருவின் பொருளாதாரம் உச்சநிலையில் இருந்தது. மேலும் சில வளங்கள் அங்கு காணப்பட்டாலும், பெரும்பாலான தேவைகள் வெளிநாடுகளில் இருந்தே தருவிக்கப்பட்டன.<ref name=state/><ref>{{cite web|publisher=BBC|url=http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/332164.stm|title=Big tasks for a small island|accessdate=10 மே 2006}}</ref> பாஸ்பேட்பொசுப்பேட்டு வளம் குன்றி வருவதால் தற்போது சிறிய அளவிலேயே பாஸ்பேட்பொசுப்பேட்டு சுரங்கத் தொழில் நடைபெறுகின்றது.<ref name=state/> சிஐஏ தரவுநூலின் படி, நாட்டின் [[மொத்த உள்நாட்டு உற்பத்தி]] 2005 ஆம் ஆண்டில் $5,000 ஆக இருந்தது.<ref name="CIA"/>
 
தனிப்பட்டோருக்கான வரிகள் எதுவும் நவூருவில் விதிக்கப்படுவதில்லை. வேலையற்றோர் வீதம் 90 விழுக்காடு ஆகும், வேலை செய்வோர்களில் 95 விழுக்காட்டினர் அரசு ஊழியர்கள் ஆவர்.<ref name=CIA/><ref name="Economist">{{cite news|url=http://www.economist.com/displaystory.cfm?story id=884045|title=Paradise well and truly lost|newspaper=[[தி எக்கொனொமிஸ்ட்]]|date=20 திசம்பர் 2001|accessdate=2 மே 2006}}</ref> [[சுற்றுலா]]த் துறை நாட்டின் பொருளாதாரத்துக்கு பெருமளவு பங்கு வகிப்பதில்லை.<ref name=pitic>{{cite web|url=http://www.pitic.org.au/index.php?option=com content&task=view&id=62&Itemid=118|accessdate=19 June 2012|publisher=Pacific Islands Trade and Investment Commission|title=Nauru}}</ref> 2001 முதல் 2007 வரை, இங்கு அமைக்கப்பட்ட ஆத்திரேலியாவுக்குள் சட்ட விரோதமாக நுழையும் அகதிகளுக்கான தடுப்பு முகாம் குறிப்பிடத்தக்க அளவு வருமானத்தை நாட்டுக்கு வழங்கி வந்தது.<ref>{{cite news|url=http://www.theage.com.au/news/national/nauru-fears-gap-when-camps-close/2007/12/10/1197135374481.html|title=Nauru fears gap when camps close|author=Topsfield, Hewel|newspaper=தி ஏஜ்|date=11 திசம்பர் 2007|accessdate=19 சூன் 2012}}</ref> இது பின்னர் மூடப்பட்டு 2012 செப்டம்பரில் மீண்டும் திறக்கப்பட்டது.
வரிசை 130:
 
== உயிர்ப் பல்வகைமை ==
நவூருவில் பாஸ்பேட்பொசுப்பேட்டு சுரங்கத் தொழில், தாவர வளர்ச்சிக் குறைபாடு போன்ற காரணங்களால் விலங்கு வளம் இங்கு மிகக் குறைவாகவே உள்ளது. பல உள்நாட்டுப் பறவைகள் காணாமல் போயுள்ளன அல்லது அவற்றின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டமையால் அவை அழிந்து போயின.<ref>http://www.un.int/nauru/countryprofile.html</ref> நவூருவில் பசுமை குறைவாக உள்ளமையே இத்தீவில் விலங்கு வளம் குறைவாக உள்ளமைக்கு முக்கிய காரணம் ஆகும். எலிகள் போன்ற சிறிய வகைக் [[கொறிணி]]கள் இத்தீவில் காணப்படுகின்றன. காட்டுப் பன்றிகள், வீட்டுப் பறவையினங்கள் வேறு இடங்களிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டன. ஆழம் அதிகமில்லாத கடலடிப் பாறைகள் அதிகம் உள்ளதால் மீன் பிடித்தல், நீரில் குதித்து மூழ்குதல் போன்றவை இங்கு சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் புகழ்பெற்ற பொழுதுபோக்குகளாகும்.<ref>http://www.internationalwildlifelaw.org/NauruFish.html</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நவூரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது