வேலுப்பிள்ளை பிரபாகரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback |
||
வரிசை 11:
|children = சார்ல்சு அன்ரனி, துவாரகா, பாலச்சந்திரன்
}}
'''வேலுப்பிள்ளை பிரபாகரன்''' ([[நவம்பர் 26]], [[1954]] – [[மே 17]]<ref name='தமிழ்வின்1'>{{cite news | first= | last= | coauthors= |authorlink= | title=விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக சர்வதேச ஒருங்கிணைப்பாளர் செல்வராசா பத்மநாதன் உறுதி செய்துள்ளார் | date=24 மே 2009 | publisher=தமிழ்வின் | url =http://tamilwin.
உலகத் தமிழர்கள் அவரைத் தமிழ்த்தேசியத் தலைவராக மதிக்கிறார்கள், என்றாலும் [[இலங்கை]], [[இந்தியா]], [[ஐக்கிய அமெரிக்கா]], [[ஐக்கிய இராச்சியம்]], மற்றும் பல நாட்டு அரசுகளால் அவர் ஒரு பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். இந்தியப் பிரதமர் [[ராஜீவ் காந்தி படுகொலை|இராசிவ் காந்தி படுகொலை]]யில் அவருக்கு தொடர்பு இருப்பதாக இந்திய அரசு கருதியதால் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த இந்திய அரசு முனைப்பு காட்டியது. இறுதியாக வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009, [[மே 18]] அன்று [[முல்லைத்தீவு]]ப் பகுதியில் கொல்லப்பட்டதாக [[இலங்கை இராணுவம்]] அறிவித்தது<ref>[http://www.dailynews.lk/2009/05/19/sec01.asp Prabhakaran Killed (டெய்லி நியூஸ்)] பிரபாகரனின் உடலை [[மே 19]] காலை மீட்டதாக இலங்கை அரசு அறிவித்தது</ref>. எனினும் விடுதலைப் புலிகளின் பன்னாட்டுத் தொடர்பாளர் [[செ. பத்மநாதன்]] விடுத்த அறிக்கையில் பிரபாகரன் 2009 [[மே 17]] ஆம் நாள் இறந்ததாக அறிவித்தார்<ref name='தமிழ்வின்1' />. அத்துடன் அவரது மூத்த மகன் சார்ல்ஸ் அன்டனி, மகள் துவாரகா ஆகியோரும் இராணுவத்தினருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டார்கள்<ref name='தமிழ்வின்1' />. பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படைத்துறையால் கொல்லப்பட்டதாகப் பின்னாளில் செய்திகளும், அவரது உடலின் ஒளிப்படமும் கிடைக்கப் பெற்றது <ref>http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5976:2009-07-11-22-06-21&catid=277:2009</ref>. மதிவதனியின் நிலையும், துவாரகாவின் நிலையும் புரியப்படவில்லை
== சிறுவயது அனுபவங்கள் ==
|