காம தேவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 2:
| Caption =
| Name = காம தேவன்
 
| Pali_Transliteration =
| Tamil_script = காமன்,காம தேவன்
வரி 16 ⟶ 15:
}}
 
'''காம தேவன்''' என்பது [[காமம்|காமத்தின்]] அதிபதியாக விளங்கும் ஓர் தமிழரின் கடவுள் ஆவார். இவருக்கு '''ராகவிருந்தன்''', '''அனங்கன்''', '''கந்தர்வன்''', '''மன்மதன்''', '''மனோசித்''', '''ரதிகந்தன்'''', '''மதனன்''', '''புஷ்பவனன்''', '''மாறன்''' '''புஷ்பதானுவன்''', '''வசந்தன்''' போன்ற பிற பெயர்களும் உண்டு.
 
காம தேவன் வில்லம்பு எய்திய ஒரு அழகான இளைஞனாக சித்தரிப்படுகிறார். அவருடைய வில் கரும்பால் ஆனது, அதனுடைய நாண் தேனீக்களால் உருவாக்கப்பட்டது, காம தேவனின் அம்பு ஐந்து வித நறுமண மலர்களால் ஆனது. காம தேவனின் வாகனம் கிளி. [[ரதி தேவி]] காமதேவனின் துணையாக உள்ளார். காமதேவனுக்குரிய பருவம் வசந்த காலம்.
"https://ta.wikipedia.org/wiki/காம_தேவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது