"பவேரியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

881 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
கட்டுரை விரிவாக்கம்
சி (clean up, removed: {{Link FA|bar}})
(கட்டுரை விரிவாக்கம்)
|}
 
'''பவேரியா''' (''Bavaria'') [[ஜெர்மனி]]யின் தென்கோடியில் அமைந்துள்ள 16 ஜெர்மன் மாநிலங்களுள் ஒன்று. இது 70,550.19 [[சதுர அடி|சதுர]] [[கிலோமீட்டர்]] [[பரப்பளவு]] கொண்டது. இதுவே பரப்பளவு அடிப்படையில் நாட்டின் மிகப்பெரிய மாநிலமும் ஆகும். பவேரியாவின் [[தலைநகரம்]] [[மியூனிக்]] ஆகும். மேலும் இது ஜெர்மனி நாட்டின் மூன்றாவது பெரிய நகரம் ஆகும்<ref>{{Cite web|title=Bavaria – Lonely Planet|url=http://www.lonelyplanet.com/germany/bavaria|website=Lonely Planet|accessdate=2015-08-31|first=Lonely|last=Planet}}</ref>. [[நியூரம்பெர்க்]] இம்மாநிலத்தில் உள்ள மற்றொரு பெரிய நகரம் ஆகும். [[ஜெர்மனி]] நாட்டின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியைக் கொண்டுள்ளது. இங்கு சுமார் 12.9 [[மில்லியன்]] [[மக்கள்]] வசிக்கின்றனர்.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2500759" இருந்து மீள்விக்கப்பட்டது