பவேரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கட்டுரை விரிவாக்கம்
வரலாறு
வரிசை 45:
பவேரியா மாநிலம் ,தொடக்கத்தில் [[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசின்]] பெரிய நிலப்பகுதியாக [[கிமு 6-ஆம் நூற்றாண்டு|கிமு 6-ஆம் நூற்றாண்டுகளில்]] அறியப்பட்டது.பின் ஜெர்மனியின் தனி [[மாநிலம்|மாநிலமாக]] உருவானது.<ref>{{cite web|last1=Unknown|first1=Unknown|title=Bavaria|url=http://www.britannica.com/place/Bavaria|website=Britannica|accessdate=31 August 2015}}</ref>
 
பவேரியா மக்கள் தங்களுக்கு எனத் தனிக் கலாச்சாரத்தைக் கொண்டுள்ளனர். இந்த மாநிலத்தில் பெரும்பான்மையான சுமார் 52 [[விழுக்காடு]] மக்கள் [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க திருச்சபையைச்]] சார்ந்தவர்களாக உள்ளனர். அக்டோபர் திருவிழா போன்ற திருவிழாக்கள் இங்கு கொண்டாடப்படுகிறது.<ref>{{cite web|title=Bavaria – The Local|url=http://www.thelocal.de/20100204/25043|website=The Local|accessdate=2015-08-31|first=The|last=Local}}</ref> ஜெர்மனி நாட்டின் [[மொத்த உள்நாட்டு உற்பத்தி|மொத்த உள்நாட்டு உற்பத்தியில்]] இரண்டாவது இடத்தில் இந்த மாநிலம உள்ளது. இதன் மூலம் வளமான மாநிலமாக இது கருதப்படுகிறது.<ref>{{cite web|last1=Campbell|first1=Eric|title=Germany – A Bavarian Fairy Tale|url=http://www.abc.net.au/foreign/content/2012/s3430858.htm|website=ABC|accessdate=31 August 2015}}</ref>
 
== வரலாறு ==
 
=== தொன்மைக்காலம் ===
பவேரியாக்கள் வடக்கு [[ஆல்ப்ஸ்]] இல் தோன்றியதாக அறியப்படுகிறது. அதற்கு முன்பாக [[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசுவின்]] [[மாகாணம்|மாகாணங்களான]] [[இரேத்சியா]] மற்றும் நோரிகம் போன்ற மாகாணங்களில் வசித்துவந்தனர். பவேரியாக்கள் தொன்மையான [[இடாய்ச்சு மொழி|இடாய்ச்சு மொழியைப்]] பேசினர். பவேரியன் என்பதற்கு பயாவின் ஆண்கள் என்பது பொருளாகும். இவர்கள் முதன் முதலில் எழுத்துப்பூர்வமாக அறியப்பட்டது [[17-ஆம் நூற்றாண்டு|17-ஆம் நூற்றாண்டில்]] தான். யூத வரலாற்று ஆசிரியர் டேவிட் சாலமன் கன்சு என்பவர் இவர்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.<ref name="ganz">Dovid Solomon Ganz, Tzemach Dovid (3rd edition), part 2, Warsaw 1878, pp. 71, 85 ([http://www.hebrewbooks.org/pdfpager.aspx?req=21930&st=&pgnum=72&hilite= available online] {{webarchive|url=https://web.archive.org/web/20160414071027/http://www.hebrewbooks.org/pdfpager.aspx?req=21930&st=&pgnum=72&hilite=|date=14 April 2016}} )</ref>
 
== நிலவியல் ==
பவேரியா மாநிலம் தனது எல்லைகளை [[ஆஸ்திரியா]], [[செக் குடியரசு]], [[சுவிட்சர்லாந்து]] போன்ற நாடுகளுடன் பங்கிட்டுக்கொள்கிறது. [[தன்யூப் ஆறு]] மற்றும் முக்கிய ஆறு (மெயின் ஆறு) இந்த மாநிலத்தின் வழியாக செல்கிறது.
 
== மொழிகள் , கிளை மொழி ==
மூன்று ஜெர்மன் கிளை மொழிகளில் பவேரியா மக்கள் பேசுகின்றனர். பவேரியாவின் தென் கிழக்கு மற்றும் கிழக்கு திசைகளில் வாழ்கிற மக்கள் தொமையான [[பவேரிய மொழி]] பேசுகின்றனர். பவேரியாவின் தென் கிழக்கில் வசிக்கும் மக்கள் சுவாபியன் ஜெர்மன் எனும் கிளை மொழியையும், வடக்குத் திசையிலுள்ள மக்கள் கிழக்கு ஃப்ரேன்கொனைன் ஜெர்மன் எனும் கிளை மொழியில்பேசினர்.
 
== விளையாட்டு ==
பவேரிய மாநிலத்தில் பல [[காற்பந்துச் சங்கம்|காற்பந்துச் சங்கங்கள்]] உள்ளன. குறிப்பாக [[பேயர்ன் மியூனிக் கால்பந்துக் கழகம்]], எஃப் சி [[நியூரம்பெர்க்]], 1.எஃப் சி [[ஔசுபூர்கு]], டி எஸ் வி 1860 மியூனிக் . இதில் [[பேயர்ன் மியூனிக் கால்பந்துக் கழகம்]] மிகவும் பிரபலமானது. இந்தக் கழகம் இருபத்தி ஏழு முறைகள் ஜெர்மனியின் விருதினைப் பெற்றது. அதற்கு அடுத்த படியாக 1. எஃப் சி நியூரம்பெர்க் ஒன்பது முறையும், டி எஸ் வி 1860 மியூனிக் கழகம் ஒரு முறையும் பெற்றுள்ளன. [[பேயர்ன் மியூனிக் கால்பந்துக் கழகம்]] ஐந்து முறை [[யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு]] போட்டியிலும், கெர்மன் வாகையாளர் போட்டியில் இருபத்தி ஏழு முறைகளும் வெற்றி பெறுள்ளன.
 
== சான்றுகள் ==
<references />
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பவேரியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது