விக்டோரியா காசுபி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
==வாழ்க்கை==
காசுபி டெக்சாசில் உள்ள ஆசுட்டீனில் பிறந்தார். ஆனால், இவரது குடும்பம் இவர் ஏழாம் அகவையில் உள்ளபோதே கனடாவுக்குப் புலம்பெயர்ந்துள்ளது.<ref name="pmv"/> இவர் தன் இளவல் பட்டப் படிப்பை மெக்கில் பல்கலைக்கழகத்தில் 1989 இல் முடித்தார். இவர் பட்டமேற்படிப்புக்கு பிரின்சுடன் பல்கலைக்கழகத்டில் சேர்ந்து முடித்தர். இவர் தன் முனைவர் பட்ட ஆய்வை 1991 இல் நோபல் பரிசாளராகிய வானியற்பியலாளர் ஜோசப் கூட்டன் டெய்லர் மேற்பார்வையில் முடித்துள்ளார்<ref name="pmv"/><ref name="kqth"/ரிவர் கலிபோர்னியா தொழில்நுட்பம், தாரைச் செலுத்த ஆய்வகம், மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றில் பதவிகள் வகித்த பிறகு, 1999 இல் மெக்கில் பல்கலைக்க்ழகத்தில் புல உறுப்பினராகச் சேர்ந்தார்.<ref name="pmv"/> At McGill, she held one of McGill's first [[Canada Research Chair]]s,<ref name="bc">[https://www.mcgill.ca/reporter/33/09/additions/kaspi/ Victoria Kaspi], by Bronwyn Chester, ''McGill Reporter'', January 25, 2001.</ref> and in 2006 she was named the [[Lorne Trottier]] Professor of Astrophysics.<ref name="gazette">[http://www.canada.com/montrealgazette/news/story.html?id=0fdc401c-e705-4583-8429-40fe2ac1c573 Reaching for stars: juggling ambition, angst], ''[[Montreal Gazette]]'', February 6, 2007.</refரிவர் கனடிய உயராய்வு நிறுவன ஆய்வுறுப்பினரும் ஆவார்.<ref name="cap"/>ஐவரது கணவராகிய டேவிடு இலாங்லேபன் மெக்கில்லில் இதயநோய் வல்லுனராக இருந்தார்<ref name="bc"/> மேலும், இவர் மான்டிரீலில் அமைந்தசர் மார்ட்டிமர் பி. டேவிசு யூதர் பொது மருத்துவமனையில் இதயநோய்த் துறைத்தலைவரும் ஆவார்.<ref name="gazette"/>
==ஆராய்ச்சி==
|